Latest Updates
-
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம்
அப்பட்டமான உடைகளை அணிந்து வந்து பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபலங்கள்!
இங்கு சிவப்பு கம்பள விழாக்களுக்கு அப்பட்டமான உடைகளை அணிந்து வந்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் பிரபலங்கள் சிவப்பு கம்பள விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து வருவது சாதாரணமான ஒன்று தான். ஆனால் கடந்த சில வருடங்களாக, ஹாலிவுட் பிரபலங்கள் உடல் அப்பட்டமாக தெரியும்படியான உடைகளை அணிந்து வருகின்றனர்.

அதிலும் பாப் பாடகியான ரிஹானா தான், கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் முதன்மையாக இருப்பவர். சரி, இப்போது இதுவரை அப்பட்டமான உடைகளை அணிந்து வந்து அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரபலங்கள் யார் யாரென்று காண்போம்.

ரிஹானா
இது 2014 ஆம் ஆண்டு CFDA விருது விழாவிற்கு ரிஹானா அணிந்து வந்த உடை.

அம்பர் ரோஸ்
இது MTV மியூசிக் விருது விழாவிற்கு அம்பர் ரோஸ் அணிந்து வந்த ட்ரான்பரண்ட் உடை.

ப்லியோனா குரிட்டி
ரிஹானாவைப் போன்றே ப்லியோனா கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையை அணிந்து வந்திருந்தார். அதுவும் 2014 ஆம் ஆண்டு அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு அணிந்து வந்திருந்தார்.

மைலி சைரஸ்
இது மைலி சைரஸ் அணிந்து வந்த அப்பட்டமான கருப்பு நிற உடை.

ஜெனீபர் லோபஸ்
இது 2015 ஆம் ஆண்டு மெட் கலாவிற்கு ஜெனீபர் லோபஸ் அணிந்து வந்த ட்ரான்ஸ்பரண்ட் உடை.

பியான்ஸ்
இது 2015 ஆம் ஆண்டு மெட் கலாவிற்கு பியான்ஸ் அணிந்து வந்த மின்னும் ட்ரான்ஸ்பரண்ட் உடை.

பாரிஸ் ஹில்டன்
மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் பாரிஸ் ஹில்டன் எவ்வளவோ மேல் எனலாம்.

ஜெனீபர் லோபஸ்
இது 2015 ஆம் ஆண்டு அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு ஜெனீபர் லோபஸ் அணிந்து வந்த மற்றொரு ஷீர் உடை.

கிம் கர்தாஷியன்
இது 2015 மெட் கலாவிற்கு கிம் கர்தாஷியன் அணிந்து வந்த வெள்ளை நிற ஷீர் உடை.



Click it and Unblock the Notifications
