இதுவரை கண்கள் கூசும்படி சிவப்பு கம்பள விழாவிற்கு படு கேவலமான உடையணிந்து வந்த பிரபலங்கள்!

By: Babu
Subscribe to Boldsky

பொதுவாக சிவப்பு கம்பள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரபலங்கள், அனைவரது கண்களும் தம்மீது பட வேண்டும், அனைவரும் தன்னைப் பற்றியே பேச வேண்டுமென்று ஆசைப்பட்டு, பல அற்புதமான உடைகளை தேடி அலைந்து வாங்கி உடுத்தி வருவார்கள்.

ஆனால் இதுவரை நடந்த சிவப்பு கம்பள நிகழ்ச்சிகளுக்கு கண்கள் கூசும்படி படு கேவலமான உடை அணிந்து வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிஜோக்

பிஜோக்

இது 2001 ஆம் ஆண்டு நடந்த மாபெரும் ஆஸ்கர் விருது விழாவிற்கு பிஜோக் அணிந்து வந்த மோசமான உடைகளுள் ஒன்றாகும்.

ரிஹானா

ரிஹானா

இது பாடகி ரிஹானா 2014 ஆம் ஆண்டு நடந்த CFDA விருது விழாவிற்கு அணிந்து வந்த உடல் முழுமையாக தெரியும்படியான உடை.

ஜெனீபர் லூபஸ்

ஜெனீபர் லூபஸ்

இது கிராமி விருது விழாவிற்கு ஜெனீபர் லூபஸ் அணிந்து வந்த படு லோ நெக் கொண்ட உடல் முழுவதும் தெரியுமாறான உடை.

மிகேலா ஸ்காஃபர்

மிகேலா ஸ்காஃபர்

இது மென் இன் ப்ளாக் ப்ரீமியருக்கு மிகேலா ஸ்காஃபர் அணிந்து வந்த டேப் உடை. இந்த உடையை அவர் அணிந்ததற்கு அணியாமலேயே வந்திருக்கலாம்.

மைலி சைரஸ்

மைலி சைரஸ்

இது வீடியோ மிசிக் விருது விழாவிற்கு மைலி சைரஸ் அணிந்து வந்த படு கேவலமான மற்றும் கவர்ச்சிகரமான உடைகளுகு ஒன்று.

ரோஸ் மெக்கோவான்

ரோஸ் மெக்கோவான்

இது வீடியோ மிசிக் விருது விழாவிற்கு ரோஸ் அணிந்து வந்த கவர்ச்சிகரமான உடை.

டோனி பிராக்ஸ்டன்

டோனி பிராக்ஸ்டன்

இது 2001 ஆம் ஆண்டு நடந்த கிராமி விருது விழாவிற்கு டோனி பிராக்ஸ்டன் அணிந்து வந்த வெள்ளை நி உடை,

இரினா ஷய்ரக்

இரினா ஷய்ரக்

இது 2015ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் பார்ட்டியில் இரினா ஷய்ரக் கலந்து கொள்ளும் போது அணிந்து வந்த உடை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Shocking Red Carpet Outfits You’ve Ever Seen

Here are some of the most shocking red carpet outfits you have ever seen. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter