அடக்கஒடுக்கமான உடையில், ஆனால் எப்போதும் போன்று உள்ளாடை அணியாமல் ஹாயாக வந்த கிம்!

Posted By:
Subscribe to Boldsky

நீண்ட நாட்களுக்குப் பின் கிம் கர்தாஷியன் சிவப்பு கம்பள விழா ஒன்றில் கலந்து கொண்டார். பொதுவாக கிம் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும், அனைவரது பார்வையும் அவர் மீது விழும் படியான உடையை அணிந்து வருவார்.

அதோடு கருப்பு நிற உடையைத் தான் பெரும்பாலும் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார். ஆனால் சமீபத்தில் நடந்த சிவப்பு கம்பள நிகழ்ச்சிக்கு கிம் சற்று அடக்கஒடுக்கமான உடை அணிந்து வந்திருந்தார். இருப்பினும் தனது ஸ்டைலான உள்ளாடை அணியாமல் வந்திருந்தார்.

இங்கு அந்த நிகழ்ச்சிக்கு கிம் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோல்டன் உடை

கோல்டன் உடை

இது தான் கிம் கர்தாஷியன் அணிந்து வந்த ஹால்டர் நெக் கொண்ட கோல்டன் நிற உடை. இந்த உடையில் அவரது கச்சிதமான அழகிய உடலமைப்பு நன்கு தெரியும்படி சிக்கென்று இருந்தது.

உள்ளாடையை மறந்த கிம்

உள்ளாடையை மறந்த கிம்

கிம் கர்தாஷியன் எப்போதும் போன்று இந்த உடைக்கும் உள்ளாடை அணியாமல் வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

கிம் கர்தாஷியன் இந்த உடைக்கு ஸ்ட்ரைட்னிங் செய்து, நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

மேக்கப்

மேக்கப்

கிம் கர்தாஷியன் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப்பையும், உதட்டிற்கு உடையில் நிறத்தில் லிப்ஸ்டிக்கும் போட்டு வந்திருந்தார்.

காலணி

காலணி

கிம் இந்த உடைக்கு பொருத்தமான நிறத்தில் ஹை-ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kim Kardashian Shows Her Perfect Curves In Skimpy Dress

Kim Kardashian shows us how to wear a skimpy dress with minimalism. Also, the actress left her hair extension for this look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter