விருது விழாவிற்கு உள்ளே ஒன்னும் போடாமல் ஹாயா கணவருடன் சென்ற கிம்!

Posted By:
Subscribe to Boldsky

கிம் கர்தாஷியன் ஓர் கவர்ச்சிப் புயல் என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் கிம் தன் உடலமைப்பை அழகாக பராமரித்து வருகிறார். அதோடு எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது கண்களைக் கவரும் வண்ணம் கவர்ச்சியாக உடை அணிந்து வருவார்.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த MTV வீடியோ மியூசிக் விருது விழாவிற்கு தன் கணவரும் பாப் பாடகருமான கென்னி வெஸ்ட் உடன் வரும் போது, உள்ளாடை ஏதும் அணியாமல் ஹாயாக வந்தார்.

இங்கு MTV மியூசிக் விருது விழாவிற்கு கிம் கர்தாஷியன் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற ஷீர் உடை

கருப்பு நிற ஷீர் உடை

இது தான் கிம் கர்தாஷியன் அணிந்து வந்த கருப்பு நிற ஷீர் உடை. இந்த உடைக்கு கிம் பிரா ஏதும் அணியாமல் ஹாயாக வந்திருந்தார்.

ஸ்டைல்

ஸ்டைல்

இந்த உடைக்கு கிம் மேற்கொண்டு வந்த ஸ்டைல் படு ஹாட்டாக இருந்தது.

கணவருடன் கிம்

கணவருடன் கிம்

இது கணவரும் பாப் பாடகருமான கென்னி வெஸ்ட் உடன் கிம் நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

கிம் இந்த கருப்பு நிற ஷீர் உடைக்கு கழுத்தில் ஆபரணங்கள் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kim Kardashian Goes Braless At MTV Video Music Awards?!

Kim Kardashian goes braless at MTV Video Music Awards. Holy Shit! Somebody stop this girl.
Story first published: Thursday, September 1, 2016, 15:45 [IST]
Subscribe Newsletter