Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
2016 பாரிஸ் ஃபேஷன் வீக்கிற்கு பிரா அணியாமல் பல உடைகளில் வந்த கிம்!
சமீபத்தில் நடந்த 2016 ஆம் ஆண்டிற்கான பாரிஸ் ஃபேஷன் வீக் நடைபெற்றது. இந்த ஃபேஷன் வீக்கிற்கு கவர்ச்சிப் புயல் கிம் கர்தாஷியனும் வந்தார். 2 குழந்தைகளுக்கு தாயான பின்னரும் இன்னும் சிக்கென்ற உடலமைப்பை பராமரித்து வரும் கிம், எங்கும் எப்போதும் அனைவரது கண்களும் அவரது மேல் படும்படி தான் உடைகளை அணிந்து வருவார்.

அந்த வகையில் இந்த பாரிஸ் ஃபேஷன் வீக்கில் கலந்து கொள்ளும் போதும் பலவிதமான கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து வந்தார். இங்கு அவரது சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்கள்.

ட்ரென்ச்கோட்
இது பாரிஸ் ஃபேஷன் வீக்கிற்கு பிரா அணியாமல் பாதி தோள்பட்டையுள்ள ட்ரென்ச்கோட் மட்டும் அணிந்து, தை-ஹை கட்டம்போட்ட பூட்ஸ் போட்டு வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற ஷீர் உடை
இது வெள்ளை நிற ஷீர் உடை மற்றும் அதற்கு மேலே சில்க் கோட் அணிந்து வந்த போது எடுத்தது.

பிராலெஸ்
கிம் அணிந்து வந்த இந்த ஷீர் உடையின் ஹை-லைட், இந்த உடைக்கு அவர் உள்ளாடை அணியாமல் வந்தது தான்.

கருப்பு நிற ஷீர் உடை
இது கிம் பேண்ட் அணியாமல் கருப்பு நிற ஷீர் உடையில் வந்த போது எடுத்தது.

ஹால்டர் நெக் உடை
இது பாரிஸ் ஃபேஷன் வீக்கில் ஹால்டர் நெக் கொண்ட கருப்பு நிற உடை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

கருப்பு நிற ஃபர் கோட்
இது 2016 பாரிஸ் ஃபேஷன் வீக்கில் கருப்பு நிற டாப்ஸ் மற்றும் பேண்ட் அணிந்து, மேலே ஃபர் கோட் போட்டு வந்த போது எடுத்தது.

மற்றொரு லுக்
இது தான் பாரிஸ் ஃபேஷன் வீக்கிலேயே கிம் அணிந்து வந்த உடைகளிலேயே படு கவர்ச்சியான உடை.

ஸ்ட்ராப்லெஸ் டாப்
இது பிரா அணியாமல் ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ் மற்றும் கருப்பு நிற பேண்ட்டுடன், நீளமான ஜாக்கெட் அணிந்து கணவருடன் வந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
