Latest Updates
-
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும்
35 வயதாகியும் 'கும்'மென்று இருக்கும் கிம் கர்தாஷியனின் லேட்டஸ்ட் போட்டோ!
பொதுவாக ஒரு குழந்தை பிறந்துவிட்டாலே, பெண்களின் அழகிய உடலமைப்பு போய்விடும். ஆனால் 35 வயதாகிய அமெரிக்க கவர்ச்சிப் புயலான கிம் கர்தாஷியன், இரண்டு குழந்தை பிறந்த பின்னரும் இன்னும் சிக்கென்ற உடலமைப்பைக் கொண்டுள்ளார். சமீபத்தில் தான் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்து, செயிண்ட் வெஸ்ட் என்று பெயர் சூட்டப்பட்டது.
'பிரா' இல்லாமல் ஹாயாக முதல் குழந்தையுடன் வாக்கிங் சென்ற 'கிம்'
கிம் கர்தாஷியன் இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர், முதன் முறையாக தனது சகோதரி கோர்ட்னியின் 37ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இது ஐஸ்லாந்தில் உள்ள ப்ளூ லகூன் நீச்சல் குளத்தில் நடைபெற்றது. அப்போது கிம் கர்தாஷியன் படு கவர்ச்சிகரமான நீச்சல் உடையை அணிந்திருந்தார்.
கவர் படத்துக்காக ஆடையை முற்றும் "துறந்த" கிம் கர்தாஷியன்....
இங்கு அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிற நீச்சல் உடை
இது தான் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கிம் கர்தாஷியன் அணிந்திருந்த கருப்பு நிற ஒன்-பீஸ் டீப் லோ நெக் கொண்ட நீச்சல் உடை.

அழகிய உடலமைப்பு
கிம் இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்னும், கவர்ச்சியாக காணப்படுவற்கு, அவரது உடலமைப்பை அழகாக பராமரித்து வருவது தான்.

தோழியுடன் செல்ஃபி
இது நீச்சல் குளத்தில் தோழியுடன் செல்ஃபி எடுக்கும் போது எடுக்கப்பட்ட படம்.

போட்டோ போஸ்
இது அந்த நீச்சல் உடையில் கிம் கொடுத்த போஸ்.

வேறு சில படங்கள்...
சகோதரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட வேறு சில போட்டோக்கள்.

வேறு சில படங்கள்...
சகோதரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட வேறு சில போட்டோக்கள்.

வேறு சில படங்கள்...
சகோதரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட வேறு சில போட்டோக்கள்.



Click it and Unblock the Notifications
