மெக்ஸிகோ கடற்கரையில் குழந்தைகளுடன் பிகினியில் ஆட்டம் போட்ட கிம் கர்தாஷியன்!

Posted By:
Subscribe to Boldsky

இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் 32 வயதுடைய அமெரிக்க மாடலான கிம் கர்தாஷியன், இன்னும் அழகிய உடலமைப்பைப் பராமரித்து வருகிறார். தற்போது அவர் மெக்ஸிகோவில் இருக்கும் கடற்கரையில் தன் குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பிகினியில் பலவாறு போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் தனது போட்டோக்களைப் போட்டுள்ளார்.

இங்கு மெக்ஸிகோ கடற்கரையில் குழந்தைகளுடன் பிகினியில் ஆட்டம் போட்ட கிம் கர்தாஷியனின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை நிற பிகினி

வெள்ளை நிற பிகினி

இது தான் மெக்ஸிகோ கடற்கரையில் கிம் கர்தாஷியன் அணிந்திருந்த வெள்ளை நிற பிகினி.

மதுவுடன் போஸ்

மதுவுடன் போஸ்

இது கிம் கர்தாஷியன் ஆல்கஹாலை பருகும் போது யதார்த்தமாக எடுத்தது.

போஸ்

போஸ்

இது கடற்கரை அருகே உள்ள ரெசார்ட்டில் போட்டோ ஒன்றிற்கு போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

செல்பீ

செல்பீ

இது வெள்ளை நிற பிகினியில் கிம் செல்பீ எடுக்கும் போது எடுத்த போட்டோ.

குழந்தைகளுடன் கிம்

குழந்தைகளுடன் கிம்

இது கடற்கரையில் தன் குழந்தைகளுடன் கிம் இருக்கும் போது எடுத்தது.

செயிண்ட் உடன் கிம்

செயிண்ட் உடன் கிம்

இது தன் மகன் செயிண்ட் உடன் கிம் கர்தாஷியன் கடற்கரையில் நடக்கும் போது கொடுத்த போஸ்.

செயிண்ட் மற்றும் நார்த் உடன் கிம்

செயிண்ட் மற்றும் நார்த் உடன் கிம்

இது கிம் தன் மகள் நார்த்திற்கும் பிகினி அணிவித்து ஒன்றாக கடற்கரையில் நடக்கும் போது எடுத்தது.

தோழிகளுடன் கிம்

தோழிகளுடன் கிம்

இது கிம் கர்தாஷியன் தோழிகளுடன் சேர்ந்து செல்பீ எடுக்கும் போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kim Kardashian Bikini Pictures in Mexico August 2016

Here are some Kim Kardashian's Bikini Pictures in Mexico August 2016. Take a look...
Story first published: Monday, August 22, 2016, 15:45 [IST]