Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
உள்ளாடை அணியாமல் சில்வர் நிற துணியை மட்டும் போர்த்தி செக்ஸியாக வந்த கிம்!
இரண்டு குழந்தைகளுக்கு தாயான 35 வயதைக் கொண்ட அமெரிக்க பிரபலம் தான் கிம் கர்தாஷியன். இவர் சற்றும் கூச்சமின்றி, பல செக்ஸியான உடைகளை அணிந்து, ஏன் சில சமயங்களில் உடையே அணியாமல் கூட பல போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். இவரைப் போன்று செக்ஸியான உடைகளை அணிய யாராலும் முடியாது.
அந்த வகையில் சமீபத்தில் ஃப்ளோரிடாவில் நடக்கும் தன் கணவரின் இசைக் கச்சேரிக்கு மின்னும் சில்வர் நிற உடை ஒன்றை அணிந்து வந்தார். அதை உடை என்று சொல்வதற்கு பதிலாக ஒரு துணி என்று சொல்லலாம். அந்த அளவில் கிம் அணிந்து வந்த உடை படு கவர்ச்சியாக இருந்தது.
அதுவும் அந்த உடைக்கு எப்போதும் போன்று உள்ளாடை அணியாமல் தான் அணிந்து வந்திருந்தார். இங்கு அந்த போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்னும் சில்வர் உடை
இது தான் கிம் அணிந்து வந்த மின்னும் சில்வர் நிற செக்ஸியான உடை.

பிராலெஸ் கிம்
கிம் இந்த சில்வர் நிற மின்னும் உடைக்கு பிரா எதுவும் அணியாமல் ஹாயாக வந்தார்.

பூட்ஸ்
கிம் இந்த செக்ஸி உடைக்கு இளமஞ்சள் நிற லேஸ் கொண்ட பூட்ஸ் அணிந்திருந்தார்.

க்ளட்ச்
கிம் கர்தாஷியன் தன் கணவனின் இசை நிகழ்ச்சிக்கு செல்லும் போது கையில் கோல்டன் நிற க்ளட்ச் கொண்டு வந்திருந்தார்.

கென்னி வெஸ்ட்
பாப் பாடகரான கென்னி வெஸ்ட் தன் மனைவிக்கு நல்ல பாதுகாப்பை வழங்கியவாறு கூடவே இருப்பதைப் பாருங்கள்.



Click it and Unblock the Notifications
