Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
விருது விழாவிற்கு கண்ட இடத்தில் காத்து வாங்கும்படியான பச்சை நிற உடையில் வந்த ஜான்வி கபூர்!
Janhvi Kapoor: மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகள் தான் நடிகை ஜான்வி கபூர். இவர் 2018 ஆம் ஆண்டு முதல் இந்தி திரையுலகில் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். 26 வயதான ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவ்வாக் இருப்பார்.
அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஃபோட்டோக்களையும் பகிர்ந்து வருவார்.அப்படி சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜான்வி கபூர் பச்சை நிற செக்ஸியான உடையணிந்து எடுக்கப்பட்ட ஃபோட்டோசூட் படங்களை வெளியிட்டார்.

இந்த உடையில் ஜான்வி ரசிகர்களின் தூக்கம் கெடும் வகையில் உச்சக்கட்ட கவர்ச்சியை தெறிக்கவிட்டிருந்தார். இவரது போட்டோக்களைப் பார்த்து சிலர் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள், இன்னும் சிலர் வர்ணித்து கமெண்ட்டுகளை பறக்கவிடுகிறார்கள்.
ஜான்வி கபூர் இந்த பச்சை நிற உடையை சமீபத்தில் நடந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்காக அணிந்திருந்தார். விருது விழாவில் கலந்து கொள்வதற்கு முன் இந்த உடையில் சில ஃபோட்டோசூட்டுகளை எடுத்தார். அந்த ஃபோட்டோக்கள் தான் இவை. ஏற்கனவே இந்த பச்சை நிற உடை கவர்ச்சியாக இருக்கும் நிலையில், ஜான்வி கபூர் கொடுத்த போஸ்கள் கவர்ச்சியை இன்னும் அதிகரித்து காட்டின.
ஜான்வி கபூர் அணிந்திருந்த உடையைப் பற்றி கூற வேண்டுமானால், இவர் அணிந்திருந்த உடையின் முன்புறத்தில் ஆங்காங்கு கட்அவுட்டுகள் இருந்ததோடு, இது ஒரு பேக்லெஸ் கவுனும் கூட. இந்த உடைக்கு ஜான்வி கபூர் கண்களுக்கு லேசான பிங்க் நிற ஐ ஷேடோ போட்டு, உதட்டிற்கு நியூட் நிற லிப் கிளாஸ் போட்டு, கன்னங்களுக்கு பிங்க் பிளஷ் அடித்திருந்தார்.
ஆபரணங்கள் என்று பார்த்தால், எதுவும் அணியவில்லை. ஹேர் ஸ்டைல் பற்றி கூற வேண்டுமானால், நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டிருந்தார் மற்றும் கால்களுக்கு கற்கள் பதிக்கப்பட்ட ஹீல்ஸ் அணிந்திருந்தார். மொத்தத்தில், ஜான்வி கபூர் இந்த பச்சை நிற உடையில் வேற லெவலில் இருந்தார் என்றே கூற வேண்டும். உங்களுக்கு ஜான்வி கபூரின் இந்த லுக் பிடித்துள்ளதா?
Image Courtesy: Instagram



Click it and Unblock the Notifications

