Latest Updates
-
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
இன்ஸ்டாவில் தொடை தெரிய பல செக்ஸியான போஸ்களைக் கொடுத்த ஹன்சிகா!
Hansika Motwani: தமிழில் "எங்கேயும் காதல்" திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றதோடு, குட்டி குஷ்பு என்று செல்லப் பெயரையும் பெற்றவர் தான் ஹன்சிகா மோத்வானி. தமிழ் திரையுலகில் நுழையும் போது நன்கு கொலுகொலுவென்று அமுல் பேபி போன்று இருந்த ஹன்சிகா, அந்த தோற்றத்தினாலேயே பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தார்.
பல வெற்றிப் படங்களில் நடித்த ஹன்சிகா, தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தனது நீண்ட கால நண்பரான சோஹைல் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகா இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்.

என்ன திருமணம் ஆனாலும், ஹன்சிகா அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல போட்டோசூட்டுகளை எடுத்து வெளியிடுவார். அப்படி தான் சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாவில் ஒற்றைத் தோள்பட்டை மற்றும் தை-ஹை ஸ்லிட் கொண்ட கருப்பு நிற உடையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டிருந்தார்.
இந்த கருப்பு நிற உடையில் ஹன்சிகா பல செக்ஸியான போஸ்களை கொடுத்திருந்தார். அதுவும் இந்த உடையானது தை-ஹை ஸ்லிட் கொண்டதால், இவரது முழு தொடையும் நன்கு தெரியுமாறு இருந்தது. அதோடு இந்த கருப்பு நிற உடையானது ஒற்றை தோள்பட்டையுடன் வயிற்றில் கட்அவுட் இருந்தது.
மேலும் இந்த கருப்பு நிற உடைக்கு ஹன்சிகா கழுத்து, காதுகளில் எந்த ஆபரணமும் அணியாமல், ஒரு கையில் மட்டும் கோல்டன் பிரேஸ்லெட் அணிந்திருந்தார். அதுவும் இந்த உடைக்கு பொருத்தமாக பிளாக் கிறிஸ்டியன் லூபவுட்டின் ஹீல்ஸ் அணிந்திருந்தது, இவரது கால்களை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.
ஹன்சிகா இந்த கருப்பு நிற தை-ஹை ஸ்லிட் கவுனிற்கு கன்னங்களில் பிளஷ் மற்றும் ஹைலைட்டரைப் பயன்படுத்தினார். இது தவிர மின்னும் பிங்க் நிற ஐஷேடோ மற்றும் கண்களுக்கு ஐலைனர் பயன்படுத்தி, உதட்டில் நியூட் நிற லிப் கிளாஸ் பயன்படுத்தியிருந்தார்.
ஹன்சிகா நல்ல பால் போன்ற நிறம் என்பதால், இந்த கருப்பு நிற தை-ஹை ஸ்லிட் உடை இவரது அழகை இன்னும் மேம்படுத்தி காட்டியது என்றே கூறலாம். உங்களுக்கு ஹன்சிகாவின் இந்த லுக் பிடித்துள்ளதா?
Image Courtesy: Instagram



Click it and Unblock the Notifications


