கொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்! #Photos

கொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்! #Photos

By John
Indian Actresses Chubby to Lean Transformation!

முன்பெல்லாம் நடிகர், நடிகை என்றால் அவர்கள் எப்படி நடிக்கிறார்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள், உடல்மொழி எப்படி இருக்கிறது என்று தான் கவனித்தனர். ஆனால், இப்போது அப்படி இல்லை, அதிலும் முக்கியமாக இந்தியாவில் ஒவ்வொரு மொழி சார்ந்து நடிகர்களிடம் ஒவ்வொரு விஷயம் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்களுக்கு சிக்ஸ் பேக், டான்ஸ், சண்டை என்று பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும். நடிகைகள் என்று எடுத்துக் கொண்டால், அவர்களது நடிப்பு பயணத்தில் முக்கியாம ரோல் உடல்வாகு என்று வைத்துக் கொள்ளலாம். முன்பு கொழுகொழு உடல்வாகு கொண்டிருந்து, பிறகு ஸ்லிம் லுக்கிற்கு மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து நடிகைகள் குறித்து தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நயன்தாரா!

நயன்தாரா!

நடிக்க வந்த புதியதில் நயன்தாரா கொழுகொழுவென்று தான் இருந்தார். ஐயா, சந்திரமுகி, கஜினி என ஆரம்பக் கட்ட படங்களில் புட்டு, புட்டுன்னு இருந்த நயன்தாரா, வல்லவன் படத்தில் தான் ஸ்லிம் லீன் லுக்கிற்கு மாறினார். பிறகு மீண்டும் வில்லு படத்தில் இருந்து கொஞ்சம் வெயிட்டு போட்ட நயன். ராஜா ராணி படத்திற்கு பிறகு மீண்டும் ஸ்லிம் லுக்கிற்கு திரும்பினார். இப்போது வரை அதே லுக்கை மெயின்டெயின் செய்து வருகிறார்.

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

நயன்தாரா#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ஹன்ஷிகா!

ஹன்ஷிகா!

தன் பதின் வயதிலேயே ஹீரோயின் ஆனவர் ஹன்ஷிகா. ஒருசில திரைப்படங்களுக்கு பிறகு கொழுகொழு உடல்வாகுக்கு மாறினார். இந்த உடல் வாகு இவருக்கு குட்டி குஷ்பூ என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்தது, ரசிகர்களும் ஹன்ஷிகாவின் இந்த லுக்கை தான் மிகவும் விரும்பினார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் ஹன்ஷிகா மிகவும் உடல் எடை அதிகரித்தார். போகன் திரைப்படத்திற்கு பிறகு ஹன்ஷிகா லீன் லுக்கிற்கு மாறி, குலேபகாவலி படத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ஹன்ஷிகா#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ராய் லட்சுமி!

ராய் லட்சுமி!

ஹன்ஷிகா போலவே நடிக்க வந்த ஆரம்பக் காலக்கட்டத்தில் ஸ்லிம் லுக்கில் இருந்த ராய் லட்சுமி. காலம் செல்ல, செல்ல உடல் எடை கூடிக் கொண்டே போனார். படங்களில் அவர் காண்பிக்க துவங்கிய கவர்ச்சி அளவும் கூடிக் கொண்டே போனது. என்ன நினைத்தாரோ என்னவோ பாலிவுட் பக்கமாக சென்ற பிறகு தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ராய் லட்சுமி#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ராகுல் ப்ரீத் சிங்!

ராகுல் ப்ரீத் சிங்!

ராகுல் ப்ரீத் சிங் பெரிதாக உடல் எடை கொண்டிருக்கவில்லை என்றாலும், சற்றே கொழுகொழுவென தென்னிந்திய ரசிகர்களுக்கு ஏற்ப பிடித்தது போல ஒரு உடல்வாகில் இருந்தார். ஆனால், திடிரென ஃபிட்னஸ் ஃப்ரீக்காண ராகுல் ப்ரீத் சிங். ஜிம்மே கதி என கிடந்து தன் உடல் எடையை முற்றிலும் குறைத்து சூப்பர் ஹாட் ஸ்லிம் லுக்கிற்கு திரும்பி இருக்கிறார்.

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ராகுல் ப்ரீத் சிங்#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராய் எப்போதுமே பிற நடிகைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக தான் இருந்திருக்கிறார். முக்கியாக ஃபிட்னசில். ஆனால், திருமணத்திற்கு பிறகு குழந்தை ஈன்று கொஞ்சம் உடல் எடை கூடினார் ஐஸ்வர்யா ராய். இது பெண்கள் மத்தியில் இயல்பு. ஆனால், அதை சிலர் ட்ரால் செய்ய துவங்கவே, தனது ரீ-என்ட்ரி படத்தில் ஸ்லிம் லுக்கில் வந்து அசத்தினார் ஐஸ்வர்யா ராய்.

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ஐஸ்வர்யா ராய் பச்சன்#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

சோனக்ஷி சின்ஹா!

சோனக்ஷி சின்ஹா!

சோனக்ஷி கொழுகொழு என்பதை தான் கொஞ்சம் புசுபுசுவென உடல் எடை சற்றே அதிகமாக தான் இருந்தார். என்ன தான் இருந்தாலும், பாலிவுட் நடிகையாக இருந்துக் கொண்டு இதே உடல்வாகில் தாக்குப் பிடிப்பது சிரமம் அல்லவா... அதை உணர்ந்த சோனக்ஷி தன் உடல் எடையை சரசரவென குறைத்து சூப்பர் ஹாட் ஸ்லிம் லுக்கிற்கு மாற்றினார்.

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

சோனக்ஷி சின்ஹா #ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ஆலியா பட்!

ஆலியா பட்!

ஆலியா பட் அப்படி ஒன்றும் உடல் எடை அதிகமாக இருக்கவில்லை என்றாலும், கொழுகொழு மேனி அழகுடன் இருந்தார். அப்போது அவர் சின்ன பொண்ணு தான். ஆனாலும், ஹீரோயினாக இந்த உடல்வாகு ஏற்புடையதாக இருக்காது என்று தெரிந்துக் கொண்ட ஆலியா பட், உடனே தனது உடல் எடையை ஸ்லிமாக ஆக்கிக் கொண்டார்.

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ஆலியா பட்#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

பர்நீதி சோப்ரா!

பர்நீதி சோப்ரா!

பர்நீதி சோப்ரா பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வளரும் இளம் நடிகை. பர்நீதியும் ஆரம்பக் காலத்தில் கொழுகொழு லுக்கில் இருந்தவர் தான். உடன் வந்த இளம் நடிகைகள் எல்லாம் ஃபிட் லுக்கிற்கு சரசரவென மாறுவதை கண்ட பர்நீதி சோப்ரா... லீனாகவும் இல்லாமல், கொழுகொழுவென்றும் இல்லாமல்... சூப்பர் செக்ஸி ஸ்லிம் லுக்கிற்கு உடலை ட்ரான்ஸ்ஃபார்ம் செய்து ரசிகர்கள் மற்றும் சக நடிகைளுக்கு ஷாக் கொடுத்தார்.

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

பர்நீதி சோப்ரா#ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion