பிகினியில் படங்கள் வெளியிட்ட அமிதாப்பச்சன் பேத்தி!

Posted By:
Subscribe to Boldsky

நவ்யா நந்தா, பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனின் பேத்தி. சென்ற வருடம் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் உடலுறவில் ஈடுபட்ட எம்.எம்.எஸ். லீக்கினால் பெரும் அவதிக்குள்ளானவர். ஆர்யன் கான், நவ்யா நந்தா இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள்.

ஆர்யன் கான், மற்றும் நவ்யா நந்தா செவென்ஓக்ஸ் எனும் லண்டனின் பிரபல பள்ளியில் ஒன்றாக படித்து வருகின்றனர். நவ்யாவின் குடும்பமே நட்சத்திர குடும்பம், இவரது தாத்தா (அமிதாப்பச்சன்) மட்டுமல்ல, நவ்யாவின் தந்தையின் தாத்தாவும் பாலிவுட் ஸ்டார் தான் (ராஜ்கபூர்).

எப்போதுமே நட்சத்திரங்களாக மட்டுமல்ல, நட்சத்திரங்களின் உறவுகளாக இருப்பதும் கூட சற்று சிரமம் தான், சிபாரிசு கேட்பதில் இருந்து, ஊடகங்களின் வெளிச்சம் வரை பல சிக்கல்களை சமாளிக்க வேண்டும். என்ன காரியம் செய்தாலும் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்.

இந்த காலத்தில் பிகினி உடை உடுத்துவதும், அதை சமூக தளங்களில் பதிவிடுவதும் மிக சாதாரணமாக காரியமாக இருப்பினும், நட்சத்திரங்களின் பிள்ளைகள் இதை செய்யும் போது, இணையத்தில் வைரலாகிவிடுகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீச்!

பீச்!

ஸ்கை ப்ளூ நிற பிகினி உடையில் நவ்யா.

கடற்கரை!

கடற்கரை!

கடற்கரை ஓரத்தில் ப்ளாக்பி அண்ட் கிரே நிற பிகினி உடையில் நவ்யா.

ஆர்யன் கானுடன்!

ஆர்யன் கானுடன்!

ஷாரூக் மகன் ஆர்யன் கானுடனான செல்ஃபீ.

லண்டன் தோழி!

லண்டன் தோழி!

லண்டன் பள்ளி தோழியுடன், ஒயிட் ஷார்ட்ஸ்-ல் நவ்யா.

அதே லண்டன் தோழி!

அதே லண்டன் தோழி!

ஹாஸ்டலில் லூட்டி அடிக்கும் மற்றுமொரு புகைப்படம்!

அவுட்டிங்!

அவுட்டிங்!

ஆர்யன் கான் மற்றும் தோழிகளுடன் அவுட்டிங்.

புலி வேஷம்!

புலி வேஷம்!

புலி, சிறுத்தை வேடமிட்ட உடையில் நவ்யா மற்றும் அவரது தோழி.

மிரர் செல்ஃபீ

மிரர் செல்ஃபீ

நவ்யா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த தொப்புள் தெரியும்படியான மிரர் செல்ஃபீ.

செல்ஃபீ!

செல்ஃபீ!

ஒயிட் ச்லீப்லஸ் டாப்ஸ் மற்றும் ப்ளாக் பேன்ட் உடையில் நவ்யா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்த மற்றுமொரு மிரர் செல்ஃபீ!

லெட்ஸ் பார்டி!

லெட்ஸ் பார்டி!

தோழிகளுடன் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் ஸ்கர்ட்டில் நவ்யா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion, ஃபேஷன்
English summary

Hot Pics Of Navya Naveli Nanda, Amitabh’s Granddaughter

Hot Pics Of Navya Naveli Nanda, Amitabh’s Granddaughter
Story first published: Monday, September 19, 2016, 12:33 [IST]
Subscribe Newsletter