Latest Updates
-
அக்டோபர் 14 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கபோகுதாம் -
அக்டோபர் 17-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி - உருளைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பணத்தாசை கொண்டவர்களாம் - இவங்களுக்கு பணம்தான் முக்கியமாம் -
உங்கள் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க -
வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது.. -
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும்
மேக்ஸி டிரஸ் அணிபவர்களுக்கு ஸ்டைல் டிப்ஸ்
இன்றைய நவநாகரீக உடை அணியும் பெரும்பாலான இளைஞிகளுக்கு விருப்பமான வெஸ்ட்ரன் டிரஸ்களில் ஒன்று மேக்ஸி. அதை இன்னும் அழகாக்க சில பேஷன் டிப்ஸ்
பேஷன் உலகின் பெரும்பாலானோரது விருப்பம் மேக்ஸி டிரஸ். அணிந்து கொள்ள வசதியாக இருப்பது, கிராண்ட் லுக் தருகிறது என இதற்கு பல காரணங்கள் உண்டு. மேக்ஸி உடைக்கு இன்னும் அழகு சேர்க்கு ஈஸி டிப்ஸ் இதோ.

எத்தினிக் :
வெஸ்ட்டர்ன் டிரஸ் வகைகளை என்னதான் விரும்பி அணிந்தாலும், ட்ரடிஷனல் உடை என்பது ஆல் டைம் ஃபேவரைட். வெஸ்டர்ன் டிரஸ்ஸான மேக்ஸியை எத்தினிக் மெட்டீரியலில் அணிந்தால் கிராண்ட் லுக் தரும்.

நகைகள் :
மேக்ஸிக்கு பெரும்பாலும் நகைகள் தேவையில்லை. வேண்டுமானால் மெல்லிய செயின் போட்டுக் கொள்ளலாம். அணிந்திருக்கும் மேக்ஸிக்கு மேட்சாக பெரிய தோடும் அணியலாம்.
Image Courtesy

ஹேர் ஸ்டைல் :
மேக்ஸி அணிந்திருக்கும் போது ஃப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்திடுங்கள். டைட் பன் அல்லது ஹை பன் முயற்சிக்கலாம். பெஸ்ட் சாய்ஸ் பிஷ் போன் ஹேர்ஸ்டைல் தான்.
Image Courtesy

காக்டெயில் :
அடர் நிறத்தில் பார்த்துமே கண்ணைக்கவரும் வகையிலான நிறங்கள் கொண்ட மேக்ஸிக்களை இரவு நேர பார்ட்டிக்களுக்கு பயன்படுத்தலாம். இந்த உடைக்கு கழுத்துக்கு பெரிய நெக்லஸ் அணிந்தால் நன்றாக இருக்கும் டார்க் கலர் மேக்ஸி என்பதால் வொயிட் ஸ்டோன் எடுப்பாக இருக்கும்.
Image Courtesy

போஹூ :
மேக்ஸியில் ஸ்டைலிஷ் ஆன உடை இந்த வகை. சிம்பிள் ஆக தெரிய வேண்டும் என்றால் இதை முயற்சிக்கலாம். இதில் கேஷுவல் லுக் கிடைக்கும். பெரிதாக நகைகளுக்கு மெனக்கெட தேவையில்லை. மேக்ஸியுடன் ஓவர் கோட் அணிந்தால் கச்சிதமாக இருக்கும்.
இந்த உடைக்கான முக்கிய விதி, இது முழுவதும் ப்ளைனாக இருக்கவேண்டும், பிரிண்ட் செய்யப்பட்டிருந்தால் தவிர்த்திடுங்கள்.
கிராண்ட் நகைகளை தவிர்த்து சிம்பிளான பீட்ஸ் அணிந்தாலே இதற்கு போதும்.
Image Courtesy

நைட் மேஜிக் :
இரவு நேர பார்ட்டிகளுக்கு இதனை தேர்வு செய்யலாம். லைட் மேக்கபுடன் இந்த உடையை அணிந்தாலே கச்சிதமாக இருக்கும். ஹெவி வொர்க் இருக்கும் மாதிரியான மேக்ஸியை இதற்கு தேர்வு செய்ய வேண்டாம். அதே போல உங்கள் ஹீல்ஸைத் தாண்டி மேக்ஸி நீளமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
Image Courtesy



Click it and Unblock the Notifications
