உதட்டை சுழிக்கும் ஸ்ருதி, கிறங்கிப் போய்க்கிடக்கும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஸ்ருதி, பாலிவுட் முதல் கோலிவுட் வரை கல்லாக்கட்டும் உலக நாயகனின் ஆசை மகள். ஹாலிவுட் வரை திறமை காட்டும் சாமார்த்தியம் ஸ்ருதியிடம் இருக்கிறது. பாடும் போது குயிலாக மெய் சிலிர்க்க வைக்கிறார் ஸ்ருதி.

Beauty Factor Of Actress Shruthi Haasan, Instagram Posts

ஆனால், பேசும் போது தான் காஞ்சூரிங் 2 வாலக் போல அதிர வைக்கிறார். என்ன தான் இருந்தாலும், அழகு, திறமை, கவர்ச்சி என்ற கலவையில் இவரை அடித்துக் கொள்ள இப்போதைக்கு தென்னிந்திய நடிகைகளில் யாருமில்லை என்பது மறுக்க முடியாத விஷயம்.

தமிழை தவிர்த்து தெலுங்கு, இந்தி என மற்ற மாநில ரசிகர்களுக்கு கவர்ச்சிக் காட்டி கிறங்கடிக்கும் ஸ்ருதியின் அழகு காரணி எதுவென கேட்டால், பாடும் போது ஹஸ்கியாக அவர் வெளிப்படுத்தும் குரல், விரித்துப் பார்க்கும் கண்கள், கவர்ச்சி காட்டும் மேனி என பலரும் எதையாவது கூறலாம்.

ஆனால், அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் ரசிகர்களிடம் கேட்டால் ஆணி அடித்தது போல, ஸ்ருதியின் இதழ்கள் தான் என கூறுவார்கள். கண்கள் முறைக்கும் போதும், வெட்கி சிரிக்கும் போதும், மனதில் பூகம்பம் ஏற்படுத்தும் சிஸ்லிங் லுக் கொடுக்கும் போதும் என ஸ்ருதி என்ன செய்தாலும், அவரை கவர்ச்சியாக காட்டுவது அவரது இதழ்கள் தான்.

Driving around in London traffic #sametosametraffic #sunny

A photo posted by @shrutzhaasan on May 9, 2016 at 4:57am PDT

Hello there !! 🌜#graveyardshift #nightshoot #fun #hot #workmode

A photo posted by @shrutzhaasan on Apr 26, 2016 at 9:40am PDT

English summary

Beauty Factor Of Actress Shruthi Haasan, Instagram Posts

Beauty Factor Of Actress Shruthi Haasan, Instagram Posts
Please Wait while comments are loading...
Subscribe Newsletter