Latest Updates
-
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க..
கேன்ஸில் எதிர்பாராத விதமாக ஆடை விலகி தர்ம சங்கடத்திற்கு உள்ளான மாடல்!
இங்கு 2017 கேன்ஸில் மாடல் பெட்ரா நெம்கோவா அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களுடன், சில போட்டோக்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நடிகை மற்றும் மாடலும் தங்களை அழகாக வெளிக்காட்டிக் கொள்ள பல அழகிய மற்றும் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து, சிவப்பு கம்பளத்தில் நடப்பார்கள். அந்த வகையில் சூப்பர் மாடலான பெட்ரா நெம்கோவா அழகிய வெள்ளை நிற தை-ஹை ஸ்லிட் உடையை அணிந்து வந்திருந்தார்.
பெட்ரா சிவப்பு கம்பளத்தில் ஆடிய ஆட்டத்தில், ஆடை விலகி உள்ளாடை தெரிந்து, மீடியாக்களின் கேமராக்களில் சிக்கிவிட்டது. இவர் அணிந்து வந்த உடையின் மேல் பாகமானது இவரது தாராள மனதை வெளிக்காட்டியது.
இங்கு 2017 கேன்ஸில் மாடல் பெட்ரா நெம்கோவா அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களுடன், சில போட்டோக்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிற தை-ஹை ஸ்லிட் உடை
இது தான் பெட்ரா நெம்கோவா அணிந்து வந்த தை-ஹை ஸ்லிட் மற்றும் டீப் லோ நெக் கொண்ட வெள்ளை நிற உடை.

ஆபரணங்கள்
பெட்ரா இந்த வெள்ளை நிற உடைக்கு ஏற்றவாறு வைர கற்கள் பதிக்கப்பட்ட நெக்லேஸ் மற்றும் காதணியை அணிந்து வந்திருந்தது, அவரை பளிச்சென்று அழகாக காட்சியது.

ஹேர் ஸ்டைல்
பெட்ரா நெம்கோவா இந்த உடைக்கு போனிடைல் ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு வந்திருந்தார்.

காலணி
பெட்ரா இந்த வெள்ளை நிற உடைக்கு பொருத்தமாக வெள்ளை நிற லோரிப்ளூ ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

தர்ம சங்கட தருணம்
இது அவர் நடக்கும் போது எதிர்பாராத விதமாக ஆடை விலகி அவரது உள்ளாடை தெரிந்து, பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார்.

வேறு சில போட்டோ
இது கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் பெட்ரா ஆடிய ஆட்டம்.



Click it and Unblock the Notifications
