Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கேன்ஸ் விழாவிற்கு கருப்பு நிற கவுனில் முழு தொடையையும் காட்டி படு கிளாமராக வந்த ஏமி ஜாக்சன்!
Cannes 2023: 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரெஞ்சு ரிவியராவில் நடந்து வருகிறது. இந்த மதிப்புமிக்க திரைப்பட விழாவில் உலகின் பல நாடுகளில் இருந்தும் பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் இருந்தும் ஏராளமான பிரபலங்கள் ஒவ்வொரு நாளும் கலந்து வருகிறார்கள்.
இதுவரை இந்த சிவப்பு கம்பளத்தில் சாரா அலி கான், இஷா குப்தா, மிருணால் தாகூர், ஊர்வசி ரவுடேலா, மனுஷி சில்லர், ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் பல அழகான மற்றும் கண்கவர் ஆடைகளை அணிந்து வந்திருந்தனர்.

எப்படி ஐஸ்வர்யா ராய் பச்சன் பல ஆண்டுகளாக தவறாமல் கேன்ஸ் விழாவில் கலந்து வருகிறாரோ, அதேப் போல் நடிகை ஏமி ஜாக்சனும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கேன்ஸ் விழாவில் கலந்து வருகிறார்.
இந்த ஆண்டு ஏமி ஜாக்சன் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் போது செக்ஸியான கருப்பு நிற கவுனில் கலந்து கொண்டார். கீழே 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஏமி ஜாக்சன் அணிந்து வந்த உடையும், அவர் மேற்கொண்டிருந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் மான்ஸ்டர் திரைப்படத்தின் பிரீமியரில் ஏமி ஜாக்சன் கலந்து கொண்டார். அப்போது அவர் கேன்ஸ் விழாவிற்கு சிவப்பு கம்பளத்தின் மீது ரிஸ்குவே கவுனை அணிந்து வந்திருந்தார்.
ஏமி அணிந்து வந்த கவுனானது ஒற்றைத் தோள்பட்டை கொண்டதோடு, தரையைப் பெருக்கும் வகையில் நீளமாகவும், டீப் லோ நெக்கையும் கொண்டிருந்தது. அதோடு இந்த கவுன் இடுப்பு வரை தெரியுமளவில் வெயிஸ்ட் தை-ஹை ஸ்லிட் கொண்டதால், இவரது ஒட்டுமொத்த தொடையும் நன்கு தெரியுமாறு இருந்தது.
மேலும் ஏமி ஜாக்சன் இந்த உடைக்கு ஏற்றவாறு நியூட் பேலட் மேக்கப்பை போட்டு, அழகாக கொண்டை போட்டு வந்திருந்தார். முக்கியமாக இந்த கவுனிற்கு பொருத்தமாக சோபார்டில் இருந்து கழுத்தில் வைர நெக்லேஸ் மற்றும் காதுகளில் வைர காதணியை அணிந்திருந்தது, இவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது. என்ன நண்பர்களே! உங்களுக்கு ஏமி ஜாக்சனின் இந்த லுக் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications