கேன்ஸில் ஒவ்வொரு முறையும் ஆடையை நழுவ விடும் பெல்லா ஹதித் - இந்த வருடமும் தவறவில்லை...

Posted By:
Subscribe to Boldsky

வருடந்தோறும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். அதில் சிலர் ஒவ்வொரு வருடமும் தவறாமல் கலந்து கொள்வர். அந்த வகையில் 70 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அமெரிக்க மாடலும், நடிகையுமான பெல்லா ஹதித் கலந்து கொண்டார்.

Cannes 2017: Bella Hadid's Wardrobe Malfunction Is Jaw Droppingly SHOCKING!

கவர்ச்சிகரமான உடலமைப்பைக் கொண்ட பெல்லா ஹதித், இந்த வருட கேன்ஸ் விழாவில் பங்கு கொள்ளும் போது அணிந்து வந்த உடை அவருக்கு பொருத்தமாக இருந்தாலும், போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது ஆடை நழுவி அங்குள்ளோரின் வாயைப் பிளக்க வைத்தார். இங்கு கேன்ஸில் எடுத்த அவரது சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலெக்ஸாண்டர் வௌதீர் ஆடை

அலெக்ஸாண்டர் வௌதீர் ஆடை

பெல்லா ஹதித் அணிந்து வந்தது டிசைனர் அலெக்ஸாண்டர் வௌதீர் ஆடை ஆகும்.

தை-ஹை ஸ்லிட் மற்றும் ஸ்ட்ராப்லெஸ்

தை-ஹை ஸ்லிட் மற்றும் ஸ்ட்ராப்லெஸ்

பெல்லா அணிந்து வந்த உடை கவர்ச்சிகரமாக டீப் தை-ஹை ஸ்லிட் கொண்டிருந்ததோடு, ஸ்ட்ராப்லெஸ்ஸாகவும் இருந்தது.

காலணி

காலணி

பெல்லா ஹதித் கால்களுக்கு அழகிய ஹை-ஹீல்ஸ் கொண்ட ஒல்கானா பாரிஸ் காலணியை அணிந்து வந்திருந்தார்.

ஆடையை சரிசெய்யும் ஹதித்

ஆடையை சரிசெய்யும் ஹதித்

பெல்லா ஹதித் கேன்ஸ் விழா என்றும் பாராமல் சற்றும் கூச்சமின்றி தனது மேலாடையை சரிசெய்யும் போது எடுத்த போட்டோ தான் இது.

தந்தையுடன் பெல்லா

தந்தையுடன் பெல்லா

இது தந்தை முகமது ஹதித் உடன் சேர்ந்து போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

நழுவும் ஆடை

நழுவும் ஆடை

ஆடை நழுவி தெரியக்கூடாத இடம் தெரிகிறது என்றும் அறியாமல் சிவப்பு கம்பளத்தில் ஹாயாக இருக்கும் பெல்லா.

படி ஏறும் போது...

படி ஏறும் போது...

இது கேன்ஸில் ஆடையை சரிசெய்தவாறே பெல்லா ஹதித் படிக்கட்டுகளில் ஏறும் போது எடுத்த போட்டோ.

போட்டோ போஸ்

போட்டோ போஸ்

கேன்ஸில் பங்கு கொண்ட பெல்லா ஹதித் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் ஸ்டைலைப் பாருங்க...

மற்றொரு போஸ்

மற்றொரு போஸ்

இது மீடியாக்களுக்கு பெல்லா ஹதித் கொடுத்த வேறு சில போஸ்கள்.

கடந்த வருடம்

கடந்த வருடம்

கடந்த வருடமும் இதேப் போன்று சிவப்பு நிற உடை அணிந்து வந்து பெல்லா ஹதித் ப்ரீ-ஷோ காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cannes 2017: Bella Hadid's Wardrobe Malfunction Is Jaw Droppingly SHOCKING!

Bella Hadid, suffered a wardrobe malfunction on the red carpet at the 2017 Cannes Film Festival when the high slit on her strapless Alexandre Vauthier dress revealed her underwear. Take a look...
Story first published: Saturday, May 20, 2017, 13:20 [IST]
Subscribe Newsletter