இதுவரை ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த சில மோசமான உடைகள்!

Posted By:
Subscribe to Boldsky

உலக அழகி பட்டத்தை வென்ற பின் ஐஸ்வர்யா ராய், உலக மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார். என்ன தான் உலக அழகி பட்டத்தை வென்று இருந்தாலும், ஐஸ்வர்யா ராய் பச்சன் பல சிவப்பு கம்பள நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது, படு கேவலமான உடைகளிலும் வந்திருந்தார்.

Worst Fashion Moments Of Bollywood Queen Aishwarya

அதிலும் மிகவும் பிரபலமான கேன்ஸ் விழாவிற்கு தான், இதுவரை ஐஸ்வர்யா ராய் தனது மோசமான டிரஸ்ஸிங் டேஸ்ட்டைக் காட்டியுள்ளார். இங்கு இதுவரை ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த மோசமான உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெரூன் லெஹெங்கா

மெரூன் லெஹெங்கா

இது 2003 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் விழாவிற்கு மெரூன் நிற லெஹெங்காவை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

நீல நிற உடை

நீல நிற உடை

இது குளிர்கால தோற்றத்தில் வருகிறேன் என்று சிவப்பு கம்பள நிகழ்ச்சிக்கு நீல நிற உடை அணிந்து, மேலே மஞ்சள் நிற ஸ்கார்ப் போர்த்தி வந்த போது எடுத்தது.

கட்-அவுட் உடை

கட்-அவுட் உடை

இது கவர்ச்சியாக இருப்பதோடு மட்டுமின்றி, சிவப்பு கம்பள நிகழ்ச்சிக்கு அணிந்து வரக்கூடியவாறான உடை போன்று இல்லை. இந்த உடையையும் கேன்ஸ் விழாவிற்கு தான் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்திருந்தார்.

கருப்பு நிற உடை

கருப்பு நிற உடை

ஐஸ்வர்யா ராய்க்கு கருப்பு நிற உடை நன்றாக இருந்தாலும், இந்த உடையில் உள்ள அதிகப்படியான சுருக்கங்கள் மோசமான தோற்றத்தை தான் கொடுக்கிறது.

பச்சை நிற லெஹெங்கா

பச்சை நிற லெஹெங்கா

ஆம், உண்மையிலேயே ஐஸ்வர்யா ராய் தான் இந்த கிளி பச்சை நிற லெஹெங்காவை சிவப்பு கம்பள நிகழ்ச்சிக்கு அணிந்து வந்துள்ளார்.

அடர் நீல நிற கவுன்

அடர் நீல நிற கவுன்

இது ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த மற்றொரு மோசமான ஸ்ட்ராப்லெஸ் அடர் நீல நிற கவுன்.

மோசமான உடை

மோசமான உடை

இது 2003 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த சற்றும் பொருத்தமில்லாத மோசமான உடை.

பச்சை நிற உடை

பச்சை நிற உடை

இது 2008 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த ஸ்ட்ராப்லெஸ் பச்சை நிற உடை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Worst Fashion Moments Of Bollywood Queen Aishwarya

The most embarrassing fashion moments of Bollywood queen Aishwarya! She doesn't want you to see these.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter