For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விருது விழாவிற்கு வெள்ளை நிற பட்டுப்புடவையில் தேவதை போன்று வந்த வித்யா பாலன்!

இங்கு 2017 ஆம் ஆண்டின் ஜீ சினி விருது விழாவிற்கு வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

2017 ஆம் ஆண்டின் ஜீ சினி விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த சிவப்பு கம்பள விருது விழாவில் ஏராளமான பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் அற்புதமான உடைகளை அணிந்து வந்து அசத்தினர். இந்த சிவப்பு கம்பள விருது விழாவில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான வித்யா பாலனும் கலந்து கொண்டார்.

எப்போதும் வித்தியாசமாக வருகிறேன் என்று கேவலகமாக வரும் வித்யா பாலன், இந்த முறை அம்சமான தோற்றத்தில் வந்திருந்தார். சரி, இப்போது 2017 ஆம் ஆண்டின் ஜீ சினி விருது விழாவிற்கு வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vidya Balan At Zee Cine Awards 2017

Wearing a lovely ivory silk sari from Second Skin, Vidya attended the Zee Cine Awards. With flowers in her hair, she finished out the look with jewelry from Narayan Jewels.
Desktop Bottom Promotion