நடிகை வித்யா பாலனின் ஃபேஷன் டேஸ்ட்டைக் கொஞ்சம் பாருங்க...

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் 2016 ஆம் ஆண்டு குளோபல் சிட்டிசன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகை வித்யா பாலன் தனது வித்தியாசமான ஃபேஷன் சென்ஸைக் காட்டியுள்ளார். பொதுவாக வித்யா பாலன் வித்தியாசமான உடைகளை அணிவதில் அதிக ஆர்வம் காட்டுவார். அந்த வகையில் இந்த குளோபல் சிட்டிசன் விழாவிலும் தனது வித்தியாசமான ஃபேஷன் டேஸ்ட்டை வெளிக்காட்டியுள்ளார்.

Vidya Balan at Global Citizen Festival India 2016

இங்கு 2016 ஆம் ஆண்டு குளோபல் சிட்டிசன் விழாவிற்கு நடிகை வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லேக்மீ ஃபேஷன் வீக் உடை

லேக்மீ ஃபேஷன் வீக் உடை

வித்யா பாலன் அணிந்து வந்த உடையானது லேக்மீ ஃபேஷன் வீக்கில் வெளிவந்த உடையாகும்.

நீளமான கோட் மற்றும் பாலாஸ்ஸோ பேண்ட்

நீளமான கோட் மற்றும் பாலாஸ்ஸோ பேண்ட்

இது தான் வித்யா பாலன் அணிந்து வந்த பச்சை நிற நீளமான ட்ரெண்ட்ச் கோட் மற்றும் ஊதா நிற பாலாஸ்ஸோ பேண்ட். ஆனால் இந்த உடைக்கு வெள்ளை நிறத்தில் டி-சர்ட் அணிந்து வந்திருந்தார்.

மேக்கப்

மேக்கப்

வித்யா பாலன் இந்த உடைக்கு சிம்பிள் மேக்கப் போட்டு, கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து வந்திருந்தார். இதனால் வித்யா பாலன் அழகாக காட்சியளித்தார்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் இந்த விழாவில் கலந்து கொண்டார். இவர் குட்டையா உடையில் வந்திருந்தார்.

போஸ்

போஸ்

இது வித்யா பாலனும், சோனாக்ஷி சின்ஹாவும் ஒன்றாக சேர்ந்து கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vidya Balan at Global Citizen Festival India 2016

Actress Vidya Balan was seen wearing Chirag Nainani trench coat at the Global Citizen festival India 2016. Take a look...
Story first published: Tuesday, November 29, 2016, 18:01 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter