Latest Updates
-
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா?
2017 கேன்ஸிற்கு வந்த மல்லிகா ஷெராவத்தின் இருவேறு தோற்றங்கள்!
இங்கு 2017 ஆம் ஆண்டு கேன்ஸில் கலந்து கொண்ட மல்லிகா ஷெராவத்தின் இருவேறு தோற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நடந்து கொண்டிருக்கும் 70 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து ஏராளமான நடிகைகள் கலந்து கொண்டனர். இதுவரை நாம் தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய், ஸ்ருதிஹாசன், சோனம் கபூர் ஆகியோரின் தோற்றங்களைப் பார்த்தோம்.

இந்த கேன்ஸ் விழாவில் நடிகை மல்லிகா ஷெராவத்தும் கலந்து கொண்டார். அதுவும் இரண்டு முறை ஒரே டிசைனரின் உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். இங்கு 2017 ஆம் ஆண்டு கேன்ஸில் கலந்து கொண்ட மல்லிகா ஷெராவத்தின் இருவேறு தோற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் தோற்றம்
இது 2017 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவில் முதல் முறையாக கலந்து கொள்ளும் போது மல்லிகா ஷெராவத் அணிந்து வந்த வெள்ளை நிற ஜார்ஜ்ஸ் ஹோபிகா உடை.

மேக்கப்
மல்லிகா ஷெராவத் இந்த உடைக்கு போட்டு வந்த மேக்கப் அவரைப் பளிச்சென்று வெளிக்காட்டியது எனலாம்.

இரண்டாம் தோற்றம்
மல்லிகா ஷெராவத் 2017 கேன்ஸில் இரண்டாம் முறையாக சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது டிசைனர் ஜார்ஜ்ஸ் ஹோபிகாவின் கலெக்ஷனில் இருந்த வேறொரு உடையை அணிந்து வந்திருந்தார்.

மேக்கப்
மல்லிகா ஷெராவத் இந்த உடைக்கு போட்டு வந்த மேக்கப் நன்றாக இருந்தது.

ஹேர் ஸ்டைல்
முக்கியமாக இந்த உடைக்கு மல்லிகா ஷெராவத் மேற்கொண்டு வந்த கொண்டை ஹேர் ஸ்டைல் பழங்கால தோற்றத்தை வெளிக்காட்டியது.



Click it and Unblock the Notifications
