ஊரே வாய்பிளக்கும் வகையில் கூரைப் பட்டு புடவையில் வந்து அசத்திய த்ரிஷா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் நடந்த என்.எ.சி நகைக்கடையின் நெக்லஸ் மேளா துவக்கத்திற்கு கூரைப் பட்டு புடவையில் வந்து மீடியா டூ ஆடியன்ஸ் வரை அனைவரின் கண்களையும் தன் பக்கம் ஈர்த்தார் த்ரிஷா.

1999-ல் வெளியான "ஜோடி" படத்தில் சிம்ரனுக்கு துணை தோழியாக வந்தவர் ஏறத்தாழ 17 வருடங்கள் கழிந்தும், அன்றை விட இன்று மிக அழகாக தோற்றமளிக்கிறார்.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என வயது ஏற ஏற இருவரிடமும் அழகும் எகிறிக் கொண்டே போகிறது. இனி, நெக்லஸ் மேளா துவக்கத்திற்கு வந்த த்ரிஷாவின் லுக் பற்றி பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூரைப்பட்டு

கூரைப்பட்டு

நீல நிறத்தில் சிவப்பு நிற அகலமான பார்டர் வைத்த கூரைப்பட்டு புடவையில் நெக்லஸ் மேளா துவக்க விழாவிற்கு வருகை தந்திருந்தார் நடிகை த்ரிஷா!

துவக்கத்தின் போது!

துவக்கத்தின் போது!

என்.எ.சி நெக்லஸ் மேளா துவக்கத்தின் போது நடிகை த்ரிஷா!

நெக்லஸ்!

நெக்லஸ்!

பட்டுப்புடவைக்கு ஏற்ப மேட்சாக பச்சை கற்கள் மற்றும் முத்து பதித்த நெக்லஸ் அணிந்து வந்திருந்தார் த்ரிஷா!

காதணி!

காதணி!

பச்சை கற்கள், முத்து பதித்த நெக்லஸ்-க்கு மேட்சாக காதணி அணிந்து வந்திருந்தார்.

லிப்ஸ்டிக்!

லிப்ஸ்டிக்!

தான் அணிந்து வந்த பட்டுப்புடவையின் பார்டர் நிறத்திற்கு மேட்சாக பொட்டும், லிப்ஸ்டிக்கும் இட்டு வந்திருந்தார் த்ரிஷா!

பேசிய போது...

பேசிய போது...

நெக்லஸ் மேளா துவக்கவிழாவில் நடிகை த்ரிஷா பேசிய போது...

வளையல்!

வளையல்!

தான் அணிந்து வந்த ஆபரணங்கள் ஒன்றுடன் ஒன்று மேட்சாக இருக்கும் வண்ணம் சரியாக தேர்வு செய்து அணிந்திருந்தார். நெக்லஸ் மற்றும் காதணிக்கு மேட்சாக த்ரிஷா அணிந்து வந்திருந்த நெக்லஸ்.

புன்னகையுடன்!

புன்னகையுடன்!

த்ரிஷா அணிந்து வந்திருந்த பொன் நகையைவிட, அவரது புன்னகை தான் மிகவும் அழகாக இருந்தது.

சில புகைப்படங்கள்...

சில புகைப்படங்கள்...

நிகழ்வின் போது த்ரிஷாவின் வேறு சில புகைப்படங்கள்...

சில புகைப்படங்கள்...

சில புகைப்படங்கள்...

நிகழ்வின் போது த்ரிஷாவின் வேறு சில புகைப்படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Trisha at NAC Jewellers Necklace Mela Launch

Trisha Looks Gorgeous in Silk saree in launch of NAC Necklace mela, take a look on here.
Story first published: Wednesday, August 17, 2016, 17:03 [IST]
Subscribe Newsletter