Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
2019 ஆம் ஆண்டு அதிகம் வைரலான நடிகை யாஷிகா ஆனந்த்தின் சில செக்ஸி லுக்ஸ்!
யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் குட்டையான, கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து சுற்றியவர், வெளியே வந்த பின் பல கவர்ச்சிகரமான ஃபோட்டோசூட் மற்றும் பல செக்ஸி போட்டோக்களை அடிக்கடி வெளியிட்டார்.
பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமானவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே பல கவர்ச்சிகரமான உடை அணிந்ததன் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்தவர். இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின், தனது ரசிகர்களை மேலும் ஈர்க்கவும், தன்னை மறந்து விட வேண்டாம் என்பதை உணர்த்த அடிக்கடி தனது போட்டோக்களை தனது இணைய பக்கங்களில் வெளியிட்டு வந்தார்.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் குட்டையான உடைகளை மட்டுமின்றி, கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து சுற்றியவர், வெளியே வந்த பின் பல கவர்ச்சிகரமான ஃபோட்டோசூட் போட்டோக்களை எடுத்து வெளியிட்டதோடு, பல செக்ஸியான உடைகளில் போட்டோக்களை எடுத்தும் வெளியிட்டார். இதனால் 2019 ஆம் ஆண்டு யாஷிகாவின் பல போட்டோக்கள் இணையத்தில் அதிகம் வைரலானது.
இங்கு 2019 ஆம் ஆண்டு இணையத்தில் வைரலாகி அதிகம் பேசப்பட்ட யாஷிகா ஆனந்த்தின் செக்ஸி போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு வெள்ளை உடை
இது யாஷிகா ஆனந்த் வெள்ளை நிற உடையில் கருப்பு நிற கோடு போடப்பட்ட ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து, தலைக்கு மல்லிகைப்பூ வைத்து, காரில் செல்லும் போது எடுத்து வெளியிட்ட செல்பீ போட்டோ.

டெனிம் ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு டாப்
இது டெனிம் ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு நிற டாப்ஸ் அணிந்து, கால்களுக்கு கருப்பு நிற ஹை ஹீல்ஸ் ஷூ அணிந்து, பின்னழகைக் காட்டியவாறு எடுத்த போட்டோ.

சிவப்பு டாப்ஸ் மற்றும் வெள்ளை ஷார்ட்ஸ்
இது யாஷிகா சிவப்பு நிற டாப்ஸ் மற்றும் வெள்ளை நிற ஷார்ட்ஸ் அணிந்து கூலிங் க்ளாஸ் போட்டு, ப்ரீ ஹேர் விட்டு எடுத்து வெளியிட்ட போட்டோ.

வெள்ளை டாப்ஸ் மற்றும் டெனிம் ஷார்ட்ஸ்
இது வெள்ளை நிற ஃபுல் ஸ்லீவ் டாப்ஸ் மற்றும் நீல நிற டெனிம் அணிந்து எடுத்து வெளியிட்ட மற்றொரு கவர்ச்சியான போட்டோ.

மெரூன் கவுன்
இது யாஷிகா ஆனந்த் டீப் லோ நெக் கொண்ட மெரூன் நிற படு கவர்ச்சிகரமான உடை அணிந்து எடுத்து வெளியிட்ட போட்டோ.

மஞ்சள் மற்றும் நீல டாப்
இது யாஷிகா ஆனந்த் மஞ்சள் மற்றும் நீலம் கலந்த ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து கவர்ச்சிகரமான செல்பீ எடுத்து இணைய பக்கத்தில் வெளியிட்ட போட்டோ.

மயில் பச்சை நிற உடை
இது மயில் பச்சை நிற குட்டையான உடை அணிந்து செக்ஸியான போஸில் போட்டோ எடுத்து வெளியிட்ட மற்றொரு போட்டோ.

கருப்பு நிற உடை
இது 2019 இல் யாஷிகா ஆனந்த் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்ட போட்டோக்களிலேயே மிகவும் கவர்ச்சிகரமானது எனலாம். இந்த கருப்பு நிற உடைக்கு யாஷிகா ஸ்மோக்கி மேக்கப் போட்டிருந்தது, அவரது தோற்றத்தையே செக்ஸியாக வெளிக்காட்டியது.

ஸ்ட்ராப்லெஸ் உடை
இது மெரூன் மற்றும் கருப்பு கலந்த ஸ்டாப்லெஸ் உடை அணிந்து யாஷிகா இணைய பக்கத்தில் வெளியிட்ட வேறொரு கவர்ச்சியான போட்டோ.

ஒற்றைத் தோள்பட்டை உடை
இது யாஷிகா ஆனந்த் கருப்பு நிற ஒற்றைத் தோள்பட்டை கொண்ட குட்டை உடையை அணிந்து எடுத்த போட்டோ.

நெக் ஸ்ட்ராப் ஷார்ட் ட்ரஸ்
இது கருப்பு வெள்ளை கலந்த நெக் ஸ்ட்ராப் ஷார்ட் உடை அணிந்து கால் மேல் கால் போட்டவாறு எடுத்த யாஷிகாவின் மற்றொரு கவர்ச்சிகரமான போட்டோ ஆகும்.

மஞ்சள் நிற உடை
இது யாஷிகா ஆனந்த் லோ நெக் கொண்ட மஞ்சள் நிற உடை அணிந்து காரில் செல்லும் போது எடுத்த செல்பீ போட்டோ.

பிங்க் நிற உடை
இது யாஷிகா ஆனந்த் பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் ஷார்ட் உடை அணிந்து எடுத்து தனது இணைய பக்கத்தில் வெளியிட்ட போட்டோ.

கருப்பு நிற லெதர் உடை
இது யாஷிகா ஜிப் கொண்ட கருப்பு நிற செக்ஸியான லெதர் உடை அணிந்து செல்பீ எடுப்பது போன்று எடுத்து வெளியிட்ட போட்டோ.



Click it and Unblock the Notifications