Latest Updates
-
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும்
இன்ஸ்டாகிராமில் வெளிவந்த அமிதாப் பச்சன் பேத்தியின் சில கலக்கல் போட்டோஸ்!
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மூத்த பேத்தி நவ்யா நவேலி, பிரபல நடிகர் ஷாருக்கான் மகனுடன் டேட்டிங் வைத்துள்ளதாக வெளிவந்த கிசுகிசு மூலம் பிரபலமானவர். இவர் இன்ஸ்டாகிராமில் தனது போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பவர்.
நவ்யா அடிக்கடி நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று, போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். அதே சமயம் இவர் நல்ல ஃபேஷன் டேஸ்ட் கொண்டவரும் கூட. நீங்கள் நவ்யா நவேலியின் போட்டோக்களைப் பார்க்காவிட்டால், கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்கள்.

டெனிம் ஷார்ட்ஸ் & வெள்ளை நிற கிராப் டாப்
இது வெள்ளை நிற கிராப் டாப்ஸ் மற்றும் டெனிம் ஷார்ட்ஸ் அணிந்து தோழிகளுடன் சேர்ந்து நவ்யா எடுத்த போட்டோ.

பச்சை நிற லெஹெங்கா
இது கோல்டன் வேலைப்பாடு செய்யப்பட்ட பச்சை நிற லெஹெங்கா அணிந்து நவ்யா வெளியிட்ட போட்டோ.

கட்அவுட் உடை
இது பீச் நிறத்தில் இடுப்பில் கட்அவுட் கொண்ட உடை அணிந்து நவ்யா வெளியிட்ட போட்டோ.

வெள்ளை நிற டி-ஷர்ட்
இது அமிதாப் பச்சனுடன் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்து இசைக்கருவி வாசிக்கும் போது எடுத்த போட்டோ.

போல்கா டாட்ஸ்
இது நீல நிற உடையில் வெள்ளை நிற போல்கா டாட்ஸ் கொண்ட உடை அணிந்து ஆக்ராவில் எடுத்த போட்டோ.

கிராபிக் டி-ஷர்ட்
இது கருப்பு நிற கிராபிக் டி-ஷர்ட் மற்றும் லெதர் பேண்ட் அணிந்து தோழிகளுடன் சேர்ந்து எடுத்து வெளியிட்ட போட்டோ.

வெள்ளை நிற குட்டையான உடை
இது வெள்ளை நிற குட்டையான உடை அணிந்து, ப்ரௌன் நிற லெதர் ஜாக்கெட் போட்டு தோழிகளுடன் எடுத்த போட்டோ.

பிகினி உடை
இது நவ்யா நவேலி கடற்கரையில் பிகினி உடையில் எடுத்து வெளியிட்ட புகைப்படம்.

கோல்டன் சில்வர் உடை
இது கோல்டன் சில்வர் உடையில் தோழிகளுடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

டெனிம் சட்டை மற்றும் ஷார்ட்ஸ்
இது நவ்யா நவேலி டெனிம் சட்டை மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து பார்ட்டி ஒன்றில் தோழன் ஒருவருடன் எடுத்த போட்டோ.

சிவப்பு நிற உடை
இது தாய் ஸ்வேதா நந்தாவுடன் சிவப்பு நிற குட்டையான உடை அணிந்து நவ்யா கொடுத்த போஸ்.

வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் கருப்பு நிற ஸ்கர்ட்
இது நவ்யா நவேலி வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் கருப்பு நிற ஸ்கர்ட் அணிந்து தோழிகளுடன் சேர்ந்து எடுத்து வெளியிட்ட போட்டோ.

கருப்பு நிற மின்னும் உடை
இது நவ்யா நவேலி கருப்பு நிற மின்னும் உடையில் பார்ட்டி ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications
