சிவப்பு கம்பள நிகழ்ச்சிகளுக்கு தமன்னா அணிந்து வந்த சில அற்புத உடைகள்!

Posted By:
Subscribe to Boldsky

தென்னிந்திய நடிகைகளுள் நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்ட நடிகை தான் தமன்னா. இவர் பல நிகழ்ச்சிகளுக்கு பிரபல டிசைனர்கள் வடிவமைத்த உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து வருவார். தமன்னா அணியும் உடைகள் ஒவ்வொன்றும் அவருக்கு பொருத்தமாகவும், அவரை சிறப்பாக வெளிக்காட்டும் வண்ணமும் இருக்கும்.

இங்கு சமீபத்தில் நடந்த சிவப்பு கம்பள நிகழ்ச்சிக்கு நடிகை தமன்னா அணிந்து வந்த சில செக்ஸியான அவரை சிறப்பாக காட்டும் உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜீன் லூயிஸ் சபாஜி கவுன்

ஜீன் லூயிஸ் சபாஜி கவுன்

இது நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜீன் லூயிஸ் சபாஜி கலெக்ஷனில் இருந்த வெள்ளை நிற அழகிய ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்து தமன்னா வந்த போது எடுத்தது.

கவுரவ் குப்தா கவுன்

கவுரவ் குப்தா கவுன்

இது டிசைனர் கவுரவ் குப்தா டிசைன் செய்த ஒற்றைக் கை கொண்ட நீளமான கருப்பு நிற கவுன்.

க்ரிகோரி ஜபோடியன் உடை

க்ரிகோரி ஜபோடியன் உடை

தமன்னா இந்த கருப்பு நிற க்ரிகோரி ஜபோடியன் உடையில் குட்டி தேவதைப் போன்று உள்ளார் என்றே கூறலாம்.

மீண்டும் கவுரப் குப்தா கவுன்

மீண்டும் கவுரப் குப்தா கவுன்

இது மீண்டும் தமன்னா டிசைனர் கவுரவ் குப்தா வடிவமைத்த அழகிய கவுனை அணிந்து சிவப்பு கம்பள நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது எடுத்தது.

கவுரி & நைனிகா

கவுரி & நைனிகா

இது டிசைனர்களான கவுரி & நைனிகா வடிவமைத்த பச்சை நிற கவுன் அணிந்து தமன்னா வந்த போது எடுத்தது.

மீண்டும் கவுரி & நைனிகா

மீண்டும் கவுரி & நைனிகா

இது தான் தமன்னா சமீபத்தில் அணிந்த உடைகளிலேயே படு கவர்ச்சியான உடை. இந்த உடையை வடிவமைத்தவர்கள் டிசைனர்களான கவுரி & நைனிகா ஆவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Hottest & Sexiest Red Carpet Lookbooks Of Tamannaah Bhatia

The sexiest red carpet looks of Tamannaah Bhatia. Lets revisit her wardrobe!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter