Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
ஹாலிவுட் சென்ற பின் ஹாட்டான உடையில் கலக்கும் பிரியங்கா சோப்ராவின் சில லுக்ஸ்!
தற்போது இந்திய நடிகைகளில் நிறைய பேர் ஹாலிவுட்டில் நடித்து வருகின்றனர். அதில் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு அடுத்தப்படியாக ஹாலிவுட்டில் நடித்து பிரபலமாகி இருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா. இது தற்போது நிறைய சர்வதேச விழாக்களில் எல்லாம் கலந்து கொண்டு வருகிறார்.
மேலும் ஹாலிவுட் சென்ற பின் இவரது டிரஸ்ஸிங் ஸ்டைலில் நல்ல மாற்றம் தெரிகிறது. மேலும் இவர் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது மிகவும் லோ நெக் கொண்ட உடைகளைத் தான் அணிந்து வந்துள்ளார். இங்கு இதுவரை பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த சில ஹாட்டான உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பச்சை நிற டீப் நெக் உடை
இது சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது பச்சை நிற டீப் நெக் மற்றும் தை ஸ்லிட் உடை அணிந்து வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற சூட்
இது வெள்ளை நிற கவர்ச்சிகரமான சூட்டில் பிரியங்கா சோப்ரா வந்த போது எடுத்தது.

பீச் நிற உடை
இது பீச் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது எடுத்த போட்டோ.

நீல நிற உடை
இது நீல நிற டீப் நெக் மற்றும் தை ஹை உடை அணிந்து பிரியங்கா சோப்ரா ஹாட்டாக வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற உடை
இது பிரியங்கா சோப்ரா ஆஸ்கர் விருது விழாவிற்கு ஸ்ட்ராப்லெஸ் வெள்ளை நிற கவுன் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

கருப்பு நிற உடை
இது கருப்பு நிற உடையில் வெள்ளை மாளிகையில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொள்ளும் போது பிரியங்கா அணிந்து வந்த டீப் லோ நெக் உடை.

கிரே நிற உடை
இது பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் போது டீப் நெக் கொண்ட உடை அணிந்து வந்த போது எடுத்தது.

மின்னும் கிரே நிற உடை
இது ஆஸ்கர் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த மற்றொரு கவர்ச்சிகரமான உடை.

கருப்பு நிற கவுன்
இது ஹால்டர் நெக் கொண்ட கருப்பு நிற செக்ஸியான கவுன் அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்கா சோப்ரா கலந்து கொள்ளும் போது எடுத்த போட்டோ.

பிகினி
இது சமீபத்தில் பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு பிரியங்கா சோப்ரா பிகினி டாப்ஸில் கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications
