குட்டை கவுனில் க்யூட்டாக தன் படத்தை விளம்பரப்படுத்த வந்த தமன்னா!

Posted By:
Subscribe to Boldsky

நடிகை தமன்னா மற்றும் விஷால் நடித்த கத்திச் சண்டை படம் தெலுங்கில் ஒக்கடசாடு என்னும் பெயரில் வெளிவரவிருக்கிறது. இப்படத்தினை விளம்பரப்படுத்தும் முயற்சியில் தமன்னா இறங்கியுள்ளார். அந்த வகையில் ஐதராபாத்தில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் போது, தமன்னா அழகிய குட்டை கவுனில் வந்திருந்தார்.

Tamannah In Monique Lhuillier Dress At Okkadochadu Promotions

இந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனில் தமன்னா பொம்மை போன்று அழகாக காட்சியளித்தார். இங்கு ஒக்கடசாடு படத்தை விளம்பரப்படுத்தும் போது தமன்னா அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோனிக் ஹூலியர் கவுன்

மோனிக் ஹூலியர் கவுன்

நடிகை தமன்னா டிசைனரான மோனிக் ஹூலியரின் பூப்போட்ட குட்டை கவுனை அணிந்து வந்திருந்தார். இது தான் தமன்னா அணிந்து வந்த கவுன்.

மேக்கப்

மேக்கப்

தமன்னா நல்ல பால் போன்ற நிறம் என்பதால், இவர் இந்த உடைக்கு அதிகமாக மேக்கப் ஏதும் போடாமல் சிம்பிளாக வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல் என்று பார்க்கும் போது, தமன்னா நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

காலணி

காலணி

தமன்னா இந்த கவுனிற்கு சிவப்பு நிற ஹை ஹீல்ஸ் கொண்ட காலணியை அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamannah In Monique Lhuillier Dress At Okkadochadu Promotions

At Okkadochadu promotions in Hyderabad, Tamannah was seen in a floral Monique Lhuillier dress and Aldo ankle-strap sandals. Take a look...
Story first published: Monday, December 26, 2016, 17:21 [IST]
Subscribe Newsletter