Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
ஃபிலிம் ஃபேர் விழாவில் வந்தோரை வாய் பிளக்க வைத்த தமன்னா!!!
Bollywood Wardrobe
oi-Balaji
பாகுபலிக்கு பிறகு மார்கெட், மதிப்பு, நடிப்பு மட்டுமின்றி அழகிலும் பலபடி அதிகரித்து காணப்படுகிறார் தமன்னா. பாகுபலியின் சீனா வெளியீட்டு விழாவில் கிட்டத்தட்ட பார்பி கேர்ல் போல தோற்றமளித்த தமன்னா.

ஃபிலிம் ஃபேர் விழாவில் மயில் போல ஆடை உடுத்தி வந்து, ரசிகர்களை மட்டுமின்றி, நடிகர்களையும் ஒருநொடி கண்ணிமைக்க விடாமல் செய்தார் என்றே கூறலாம்.
ஜீன் லூயிஸ் என்பவர் வடிவமைத்த ஆப்-ஷோல்டர் கவுன் உடையை உடுத்தி வந்திருந்தார் தமன்னா. வெள்ளை நிறத்தில் கலர்புல்லான பிரிண்டிங் செய்யப்பட்டு கிட்டத்தட்ட வெள்ளை மயிலுக்கு வண்ண தோகை இருப்பது போல அழகில் ஜொலித்தார் தமன்னா.
நயனுக்கு பின், தமன்னாவிற்கு வயது ஏற, ஏற அழகும் கூடிக்கொண்டே போகிறது!
Comments
English summary



Click it and Unblock the Notifications

