Latest Updates
-
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
இதுவரை தமன்னா அணிந்து வந்த சில அழகிய ஸ்ட்ராப்லெஸ் உடைகள்!
இங்கு இதுவரை தமன்னா அணிந்து வந்த சில அழகிய ஸ்ட்ராப்லெஸ் உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் தமன்னா. இவர் தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி போன்றவற்றிலும் மிகவும் பிரபலமானவர். திரையுலகில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பிரபல டிசைனர்கள் வடிவமைத்த பல அற்புதமான உடைகளைத் தான் அணிந்து வருவார்.

அதிலும் அவர் அணிந்து வரும் ஸ்ட்ராப்லெஸ் உடைகள் அனைத்துமே அட்டகாசமாக இருக்கும். இங்கு இதுவரை தமன்னா அணிந்து வந்த சில அழகிய ஸ்ட்ராப்லெஸ் உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்
இது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது தமன்னா அணிந்து வந்த பிரிண்ட் செய்யப்பட்ட குட்டையான ஸ்ட்ராப்லெஸ் கவுன்.

நீல நிற கவுன்
இது நீல நிற நீளமான ஸ்ட்ராப்லெஸ் கவுனை ஏசியாவிஷன் விருது விழாவிற்கு தமன்னா அணிந்து வந்த போது எடுத்தது.

ஆரஞ்சு நிற கவுன்
இது தன் படத்தை விளம்பரப்படுத்தும் போது தமன்னா அணிந்து வந்த ஆரஞ்சு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன்.

நீல நிற சில்க் கவுன்
இது நீல நிற சில்க் கவுனை சிவப்பு கம்பள நிகழ்ச்சிக்கு தமன்னா அணிந்து வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற கவுன்
இது வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் எடுத்த தமன்னாவின் போட்டோ.

நீல நிற உடை
இது மற்றொரு நீல நிற ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து தமன்னா வந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
