மலபார் நகைக்கடைத் திறப்பு விழாவிற்கு தேவதைப் போன்று வந்த தமன்னா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் பெங்களூருவில் மலபார் நகை கடையைத் திறந்து வைப்பதற்கு நடிகை தமன்னா வந்திருந்தார். அப்போது தமன்னா மிகவும் அழகிய புடவையில், வைர ஆபரணங்கள் அணிந்து தேவதைப் போன்று வந்தார். மேலும் இந்த புடவைக்கு தமன்னா மேற்கொண்டு வந்த மேக்கப்பும், ஹேர் ஸ்டைலும் அவரது தோற்றத்தை அற்புதமாக வெளிக்காட்டியது.

சரி, இப்போது மலபார் நகை கடை திறப்பு விழாவிற்கு தமன்னா அணிந்து வந்த புடவையும், மேற்கொண்டு வந்த ஸ்டைல்களையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை நிற ஷீர் புடவை

வெள்ளை நிற ஷீர் புடவை

இது தான் தமன்னா அணிந்து வந்த எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற ஷீர் புடவை.

மேக்கப்

மேக்கப்

இந்த வெள்ளை நிற புடவைக்கு ஏற்றவாறு தமன்னா, உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக்கையும், கண்களுக்கு கண் மையும் போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல் என்று பார்த்தால், தமன்னா நேர் உச்சி எடுத்து கொண்டை போட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

தமன்னாவிடம் ஒரு ஹைலைட் என்னவென்றால், அவர் வெள்ளை நிற புடவைக்கு அணிந்து வந்த வைர நெக்லேஸ், வளையல் மற்றும் கம்மல் தான்.

திறப்பு விழா

திறப்பு விழா

இது திறப்பு விழாவின் போது, புன்னகைத்துக் கொண்டே ரிப்பனை வெட்டும் போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamanna Bhatia At Malabar Gold And Diamonds Store Launch

Here are some photos of tamanna bhatia at malabar gold and diamonds store launch. Take a look...
Story first published: Monday, February 6, 2017, 18:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter