Latest Updates
-
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்!
நாளிதழ் அட்டைப் படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த சன்னி லியோன்: புகைப்படங்கள்!
க்ளாம் அண்ட் க்ளாஸ் (Glam and Glaze) என்ற மாத நாளிதழ்-ன் மார்ச் மாத அட்டைப் படத்திற்கு கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார் சன்னி லியோன். கவர்ச்சி என்பது சன்னி லியோனுக்கு ஒன்றும் புதியதல்ல. ஏற்கனவே இளைஞர் மத்தியில் பெரும் புகழ் கொண்டுள்ள இவர்.
ரொம்ப நாள் கழிச்சு ஒய்யாரமாக நடைப்போட்ட நமிதா!!!
இப்போது மீண்டும் தன் ரசிகர்களை இந்த போட்டோஷூட் மூலம் குதூகலப்படுத்தியுள்ளார். இது சம்மருக்கான ஸ்பெஷல் போட்டோஷூட் ஆகும். மிக கவர்ச்சியாக சம்மர் உடைகளை அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார் சன்னி லியோன்.

கவர் புடைப்படம்
ஜி.என்.ஜி நாளிதழ்-ன் மார்ச் மாத அட்டைப் படம் இது தான். நீரில் நின்றவாறு வெள்ளை நிற உடை அணிந்து சன்னி லியோன் போஸ் கொடுத்துள்ளார்.

கருப்பு நிற உள்ளாடை
கருப்பு நிற சிங்கிள் பீஸ் உள்ளாடை (lingerie) அணிந்து, அதற்கு எடுப்பாக மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்துள்ளார் சன்னி.

கருப்பு & மஞ்சள்
இந்த கருப்பு, மஞ்சள் நிற ஆடை சன்னியின் கவர்ச்சியை மேம்படுத்தி காட்டுகிறது.

நீல நிற நீள கவுன்
கவர்ச்சி என்பதை தாண்டி சன்னி லியோனிடம் பேரழகும் இருக்கிறது. அதுவும் இந்த நீல நிற நீள கவுனில் அவரது அழகு ஜொலிக்கிறது.

ரெட் ஹாட்
தலையில் கிரீடம் அணிந்து, இந்த சிவப்பு நிற ஆடையில் செம ஹாட்டாக தோற்றமளித்து, ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்து விடுகிறார் சன்னி லியோன்.



Click it and Unblock the Notifications
