நம்ம ஷாருக்கான் பொண்ணு குடுக்குற போஸ்களை கொஞ்சம் பாருங்களேன்...!

Posted By:
Subscribe to Boldsky
விதவிதமான ஆடைகள் அணிந்து போஸ் கொடுத்த ஷாருக் கான் மகள்- வீடியோ

புத்தாண்டு கொண்டாட்டம் ஒருபக்கம் இருக்க, நடிகர் ஷாருக்கான் டெல்லியில் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து குடும்ப திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இதயத்தைக் கவரும் வகையில் பல்வேறு உடைகளில் பலவாறு போஸ்களைக் கொடுத்து ஸ்டைல் புக் ஒன்றையே ரெடி செய்துள்ளார்.

Suhana Khan's Stunning Desi Avatars For A Family Wedding

அதுவும் சுஹானா கான் மூன்று வகையான உடைகளில் திருமண விழாவில் கலக்கிக் கொண்டிருந்தார். அதேப்போல் கவுரி கான் அழகிய புடவையில் அழகாக காணப்பட்டார். இங்கு அந்த திருமண விழாவில் சுஹானா கான் அணிந்த உடைகளும், அவர் கொடுத்த போஸ்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோனிஷா ஜெய்சிங் உடை

மோனிஷா ஜெய்சிங் உடை

இது டிசைனர் மோனிஷா ஜெய்சிங் வடிவமைத்த பச்சை நிற லெஹெங்கா சோளியை அணிந்து ஷாருக்கானின் மகள் சுஹானா கொடுத்த போஸ்.

மேக்கப்

மேக்கப்

சுஹானா இந்த பச்சை நிற லெஹெங்கா உடைக்கு மேக்கப் அதிகம் போடாமல், உதட்டிற்கு மட்டும் லிப்ஸ்டிக் போட்டு சிம்பிளாக இருந்தார்.

பிங்க் நிற உடை

பிங்க் நிற உடை

இது சுஹானாவின் மற்றொரு லுக். இந்த பூ எம்பிராய்டரி போடப்பட்ட பாஸ்டல் பிங்க் லெஹெங்கா சோளியில் சுஹானா மிகவும் அழகாக காணப்படுகிறார். அதிலும் இந்த உடைக்கு சுஹானாவின் மேக்கப்பும், நெற்றியில் வைத்திருந்த நெற்றிச்சுட்டியும், அவரது தோற்றத்தை மிகச்சிறப்பாக காட்டியது.

மெரூன் நிற உடை

மெரூன் நிற உடை

இது மெரூன் நிற லெஹெங்காவில் சுஹானா செல்பீ எடுக்கும் போது எடுத்தது. இந்த லெஹெங்காவின் ஜாக்கெட் செக்ஸி கட் கொண்டதால், இதில் சுஹானா கவர்ச்சியாக காட்சியளித்தார்.

ஷாருக்கான் லுக்

ஷாருக்கான் லுக்

எப்போதும் கருப்பு நிற உடையில் எதிலும் பங்கு கொள்ளும் ஷாருக்கான், சற்று வித்தியாசமாக நீல நிற டுக்ஷிடோவில் ஸ்டைலாக இருந்தார்.

கவுரி கான்

கவுரி கான்

கவுரி கான் நீலம் மற்றும் க்ரீம் கலந்த எம்பிராய்டரி புடவை அணிந்து அழகாக இருந்தார்.

குடையுடன்

குடையுடன்

இது வெள்ளை நிற குடையைப் பிடித்தவாறு சுஹானா கான் கொடுத்த போஸ்.

குடும்ப நண்பர்களுடன்...

குடும்ப நண்பர்களுடன்...

இது குடும்ப நண்பர்களுடன் சேர்ந்து சுஹானா கான் கொடுத்த போஸ்.

ஆபரணமின்றி...

ஆபரணமின்றி...

சுஹானா கான் இந்த பச்சை நிற லெஹெங்கா சோளிக்கு எந்த ஒரு ஆபரணமும் அணியாமல் சிம்பிளாக இருந்தார்.

குரூப் போட்டோ

குரூப் போட்டோ

சுஹானா கான் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் குஷியில் இருக்கிறார். அதனால் தான் என்னவோ, குடும்ப நண்பர்கள் பலருடன் சேர்ந்து பல போட்டோக்களை எடுத்துள்ளார். இது தோழிகளுடன் சேர்ந்து சுஹானா கான் எடுத்த போட்டோ.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

சுஹானா கான் இந்த லெஹெங்கா சோளிக்கு ப்ரீ ஹேர் விட்டு ப்ரீயாக இருந்தார். இது அவரது குடும்ப நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த மற்றொரு போட்டோ.

குரூப் கிளிக்

குரூப் கிளிக்

இது மும்பையில் நடந்த குடும்ப திருமண விழாவில் சுஹானா கான் தனது குடும்ப நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

மற்றொரு குரூப் கிளிக்

மற்றொரு குரூப் கிளிக்

இது புத்தாண்டு அன்று மும்பையில் நடந்த குடும்ப திருமண விழாவில் சுஹானா கான் குடும்ப நண்பர்களுடன் எடுத்த மற்றொரு குரூப் கிளிக்.

தோட்டப் பகுதி

தோட்டப் பகுதி

இது குடும்ப திருமண விழாவில் பங்கு கொள்ளும் போது, தோட்டப் பகுதியில் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சுஹானா கான் எடுத்த போட்டோ க்ளிக்.

க்யூட் பேபி

க்யூட் பேபி

இது குடும்ப திருமண விழாவில் மெரூன் நிற லெஹெங்கா சோளியில் சுஹானா கான் போட்டோவிற்கு குழந்தைப் போன்று சந்தோஷமான மனநிலையில் கொடுத்தபோஸ்.

மற்றொரு குரூப் போட்டோ

மற்றொரு குரூப் போட்டோ

இது குடும்ப திருமண விழாவில் மெரூன் நிற உடையில் தனது தோழிகளுடன் சேர்ந்து சுஹானா கான் கொடுத்த க்யூட்டான போட்டோ க்ளிக்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Suhana Khan's Stunning Desi Avatars For A Family Wedding

Suhana Khan blew our minds with different tradiional attires during a family wedding ceremony. Have a look.