இதுக்கு மேல பரந்த மனச யாராலும் காட்ட முடியாது - கவர்ச்சி புயலாய் ராய் லக்ஷ்மி!

By: Staff
Subscribe to Boldsky

ஜூலி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதலே, இதில் ராய் லக்ஷ்மி கவர்ச்சியில் ஒரு கலக்கி, கலக்கியிருக்கிறார் என்பது தெரிந்துவிட்டது.

டீசரிலும், ட்ரைலரிலும் அதை முழுக்க காட்டியும் விட்டனர். ஏற்கனவே கவர்ச்சியில் தூள் கிளப்பி வந்த ராய் லக்ஷ்மி, ஜூலி 2 படத்தில் கவர்ச்சி புயலாய் மாறியுள்ளார்.

Raai Laxmi Bikini Looks From Julie 2 Movie!

ஏகத்திற்கும் பிகினி காட்சிகள், அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம் என டைரக்டர் கவர்ச்சியை மழைச்சாரல் போல தூவிவிட்டு, இது குடும்பங்கள் பார்க்க வேண்டிய ஃபேமிலி என்டர்டைனர் என்று வேறு கூறுகிறார்.

Raai Laxmi Bikini Looks From Julie 2 Movie!

இந்த படத்தில் தான் செக்ஸியாக தெரிய வேண்டும் என கடின உடற்பயிற்சி செய்து உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார் ராய் லக்ஷ்மி.

Raai Laxmi Bikini Looks From Julie 2 Movie!

இதே உழைப்பை நடிப்பிலும் காட்டினால், நல்ல வாய்ப்புகளாவது கிட்டும்...

English summary

Raai Laxmi Bikini Looks From Julie 2 Movie!

Raai Laxmi Bikini Looks From Julie 2 Movie!
Story first published: Tuesday, September 12, 2017, 17:18 [IST]
Subscribe Newsletter