அடடடடடடா! நம்ம பிக் பாஸ் ரைசாவா இது? அதகளமான டூபீஸ் போட்டோஷூட்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரைசா வெளியேறிய பிறகு இவரது படங்கள் பலவன ஆர்மியால் (ரைசா ஆரிமி ரசிகர்களால்) அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதில், கடந்த வருடம் மே மாதம் இணையத்தில் பதிவு செய்யப்பட்ட ரைசாவின் கவர்ச்சி போட்டோஷூட் படங்கள் சிலவன வைரலாக பரவி வருகின்றன.

Bigg Boss Tamil Contestant Raiza Wilson's Sexy Bikini Photoshoot!

Image Credit: Kapil Ganesh / Behance

இந்த படங்கள் சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் கபில் கணேஷ் என்பவரால் எடுக்கப்பட்டது. இது ஃபேஷன் ஸ்டைலின் மேக்கப் ஆர்ட்ஸ் எனப்படும் MUA வகை போட்டோகிராபி எனப்படுகிறது.

இந்த போட்டோஷூட் படங்களில் பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் இதற்கு முன் காண்டிராத அளவிற்கு மிகவும் செக்ஸியான தோற்றத்தில் காணப்படுகிறார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டைல்!

ஸ்டைல்!

இவ்வகை போட்டோஷூட், ஃபேஷன் ஸ்டைலிங் மேக்கப் ஆர்ட்ஸ் எனப்படும் MUA வகை போட்டோகிராபி எனப்படுகிறது.

Image Credit: Kapil Ganesh / Behance

கபில் கணேஷ்!

கபில் கணேஷ்!

ரைசா வில்சனை வைத்து இந்த MUA போட்டோஷூட் எடுத்த கபில் சிவில் சென்னையை சேர்ந்தவர். இவர் கடந்த பத்து வருடங்களாக புகைப்பட துறையில் இருந்து வருகிறார்.

Image Credit: Kapil Ganesh / Behance

கவர்ச்சி!

கவர்ச்சி!

இதற்கு முன் காண்டிராத அளவிற்கு இந்த பிகினி போட்டோஷூட்டில் மிகவும் செக்ஸியான தோற்றத்தில் காணப்படுகிறார் ரைசா வில்சன்.

Image Credit: Kapil Ganesh / Behance

ரைசா ஆர்மி!

ரைசா ஆர்மி!

பிக் பாஸ் ரைசாவின் ரசிகர் பட்டாளமான ரைசா ஆர்மி அவரது எல்லா படங்களையும் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள். அதில், இந்த போட்டோஷூட் படங்களும் இடம் பெற்றுள்ளன.

Image Credit: Kapil Ganesh / Behance

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bigg Boss Tamil Contestant Raiza Wilson's Sexy Bikini Photoshoot!

Bigg Boss Tamil Contestant Raiza Wilson's Sexy Bikini Photoshoot!
Subscribe Newsletter