Latest Updates
-
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க..
கேன்ஸிற்கு மிகவும் லோ நெக் உடையில் படுகவர்ச்சியாக வந்த சோனம் கபூர்!
இங்கு 2017 கேன்ஸில் இரண்டாம் முறையாக கலந்து கொள்ளும் போது சோனம் கபூர் அணிந்து வந்த உடை மற்றும் சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
நடந்து கொண்டிருக்கும் 70 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏராளமான பிரபலங்கள் பல அழகிய உடைகளை அணிந்து ராம்ப் வாக் நடந்து வருகின்றனர். அந்த வகையில் 2017 கேன்ஸின் சிவப்பு கம்பளத்தில் இரண்டாம் முறையாக கலந்து கொள்ளும் போது நடிகை சோனம் கபூர் அழகிய கோல்டன் நிற உடை அணிந்து வந்திருந்தார்.
இந்த உடை அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்ததோடு, லோ நெக் என்பதால் படுகவர்ச்சிகரமான தோற்றத்தையும் கொடுத்தது. இங்கு 2017 கேன்ஸில் இரண்டாம் முறையாக கலந்து கொள்ளும் போது சோனம் கபூர் அணிந்து வந்த உடை மற்றும் சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

எலீ-சாப் கவுச்சர்
சோனம் கபூர் இரண்டாம் முறையாக கலந்து கொள்ளும் போதும் எலீ-சாப் உடையைத் தான் அணிந்து வந்திருந்தார். அதுவும் கோல்டன் நிற உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார்.

லோ நெக்
சோனம் கபூர் அணிந்து வந்த கோல்டன் நிற எலீ-சாப் உடை மிகவும் லோ நெக் கொண்டிருந்ததால், அது அவரை செக்ஸியாக காட்டியது.

மேக்கப்
சோனம் கபூர் இந்த உடையில் சிறப்பாக தெரிய கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்
ஹேர் ஸ்டைல் என்று பார்த்தால், சோனம் கபூர் நேர் உச்சி எடுத்து ப்ரீ-ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்
சோனம் கபூரின் ஆபரணங்கள் என்று பார்த்தால், கழுத்தில் எதுவும் அணியாமல், காதுகளுக்கு சிறு காதணியையும், கைவிரலுக்கு வைர மோதிரமும் அணிந்து வந்திருந்தார்.

போஸ்
இது அங்கு வந்த பிரபலங்களுடன் சேர்ந்து மீடியாக்களுக்கு சோனம் கபூர் கொடுத்த போஸ்.

ஐஸ் Vs சோனம்
இந்த வருட கேன்ஸியில் இந்தியாவிலிருந்து பங்கு கொண்டவர்களுள், மிகவும் லோ நெக் கொண்ட உடையை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு அடுத்தப்படியாக சோனம் கபூர் தான் அணிந்து வந்திருந்தார் எனலாம்.
உங்களுக்கு யாருடைய லுக் பிடித்துள்ளது?



Click it and Unblock the Notifications
