புதிய மதுபான பிராண்ட்டை வெளியிட கேவலமான உடையில் வந்து தர்ம சங்கடத்திற்கு உள்ளான சோனம்!

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட்டில் எப்பேற்பட்ட ஃபேஷனான உடையையும் அணிய சற்றும் தயக்கம் கொள்ளாத நடிகை தான் சோனம் கபூர். இவர் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும், அனைவரது பார்வையும் தன்மீது படும்படியான உடையைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார். இதனாலேயே பலமுறை இவர் பல நிகழ்ச்சிகளில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்.

Sonam Kapoor’s Latest Wardrobe Malfunction Pictures

அந்த வகையில் சமீபத்தில் புதிய மதுபான பிராண்ட்டை வெளியிடும் நிகழ்ச்சி ஒன்றில் சோனம் கபூர் கலந்து கொள்ளும் போது கருப்பு நிற ஜம்ப் சூட் ஒன்றை அணிந்து வந்திருந்தார்.

இந்த உடை அவருக்கு நன்றாகத் தான் இருந்தது. இருப்பினும் அது படு கவர்ச்சியாக இருந்ததோடு, அவரை தர்ம சங்கடத்திற்கும் உள்ளாக்கியது. இங்கு சோனம் கபூர் அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற ஜம்ப்சூட்

கருப்பு நிற ஜம்ப்சூட்

இது தான் சோனம் கபூர் அணிந்து வந்த மிகவும் லோ நெக் கொண்ட கருப்பு நிற ரசாரியோ அட்லியர் ஜம்ப்சூட்.

சுருக்கங்கள்

சுருக்கங்கள்

இந்த ஜம்ப்சூட்டின் முன்புறம் மற்றும் பின்புறம் அதிக சுருக்கங்கள் கொண்டிருந்ததோடு, மிகவும் கீழிறங்கியும் இருந்ததால், படு கவர்ச்சியாக இருந்தது.

மேக்கப்

மேக்கப்

சோனம் கபூர் இந்த உடைக்கு எப்போதும் போன்று கண் இமைகளுக்கு மேல் மட்டும் கண் மை போட்டு, கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதட்டிற்கு மின்னும் லிப் க்ளாஸ் போட்டு வந்திருந்தார்.

 ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

சோனம் இந்த உடைக்கு பொருத்தமாக கொண்டைப் போட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

சோனம் இந்த உடைக்கு கழுத்திற்கு எதுவும் அணியாமல், காதுகளுக்கு மட்டும் கம்மலும், ஒரு கைக்கு தங்க காப்பும் அணிந்து வந்திருந்தார்.

சங்கடத்தை சந்தித்த தருணம்

சங்கடத்தை சந்தித்த தருணம்

சோனம் அணிந்து வந்த உடையின் பக்கவாட்டிலும் மிகவும் கீழிறங்கி இருந்ததால், அவர் நடந்து செல்லும் போது, அவரது முன்னழகு தெரிய, தற்போது அது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வேறு சில போட்டோ...

வேறு சில போட்டோ...

இது அந்த நிகழ்ச்சியில் எடுத்த வேறொரு போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sonam Kapoor’s Latest Wardrobe Malfunction Pictures

Sonam Kapoor, you need to stop being so edgy. Sometimes being is simple is okay! Sonam Kapoor wears Rasario Atelier for a liquor brand.
Story first published: Tuesday, March 7, 2017, 16:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter