லண்டன் திரைப்பட விழாவிற்கு உள்ளாடை தெரிய ஹாயாக சென்ற சோனம் கபூர்!

Posted By:
Subscribe to Boldsky

60 ஆவது லண்டன் திரைப்பட விழாவிற்கு இங்கிலாந்தில் உள்ள லண்டனில் நடந்தது. இந்த திரைப்பட விழாவிற்கு நடிகை சோனம் கபூர் தந்தை அனில் கபூருடன் கலந்து கொண்டார். அதுவும் சோனம் அணிந்திருந்த உடை படு கவர்ச்சியாக இருந்தது.

இங்கு லண்டன் திரைப்பட விழாவிற்கு நடிகை சோனம் கபூர் அணிந்து வந்த உடை மற்றும் ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரல்ப் ரஷோ கவுன்

ரல்ப் ரஷோ கவுன்

நடிகை சோனம் கபூர் டிசைனர் ரல்ப் ரஷோவின் கலெக்ஷன்களில் உள்ள நீல நிற பூ எம்பிராய்டரி செய்யப்பட்ட உள்ளாடை தெரியும்படியான ஷீர் கவுன் அணிந்து வந்திருந்தார்.

மேக்கப்

மேக்கப்

நடிகை சோனம் கபூர் இந்த உடைக்கு கண்களுக்கு ஐ-லைனர், உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ் டிக் போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

சோனம் கபூர் இந்த உடைக்கு நேர் உச்சி எடுத்து, கொண்டை போட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

சோனம் கபூர் இந்த ஷீர் உடைக்கு ஆபரணங்கள் ஏதும் அணியாமல் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sonam Kapoor In Ralph Russo At London Film Festival

Of the latest red carpet look of Sonam Kapoor, the Ralph & Russo gown had turned heads in not a good way. Check out more.
Story first published: Friday, October 7, 2016, 17:26 [IST]
Subscribe Newsletter