For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017 கேன்ஸ் விழாவிற்கு அழகிய உடையில் க்யூட்டாக வந்த சோனம் கபூர்!

இங்கு 2017 கேன்ஸ் விழாவிற்கு அழகிய உடையில் க்யூட்டாக வந்த சோனம் கபூரின் சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

|

மாபெரும் திரைப்பட விழாவான கேன்ஸிற்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்தியாவில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், தீபிகா படுகோனே, சோனம் கபூர், மல்லிகா ஷெராவத், ஸ்ருதிஹாசன் போன்ற பலர் கலந்து கொண்டனர். கடைசியாக கேன்ஸில் கலந்து கொண்டவர் தான் சோனம் கபூர்.

இவர் லேட்டாக வந்திருந்தாலும், லேட்டஸ்ட்டான உடையில் வந்து கலக்கியுள்ளார். இவர் அணிந்து வந்த உடை அவருக்கு பிரமாதமான தோற்றத்தைக் கொடுத்தது எனலாம். இங்கு 2017 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சோனம் கபூர் அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sonam Kapoor In Elie Saab Couture At Cannes 2017

Sonam Kapoor’s first red carpet look at Cannes revealed and she stunned many with her ethnic attire.
Story first published: Monday, May 22, 2017, 16:52 [IST]
Desktop Bottom Promotion