Latest Updates
-
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா?
டிவி ஷோ ஒன்றிற்கு அழகிய உடையில் க்யூட்டாக வந்த ஸ்ருதிஹாசன்!
இங்கு கபில் ஷர்மா ஷோவிற்கு ஸ்ருதிஹாசன் அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கை அடுத்து பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவர் இந்தியில் நடித்த ரொமான்டிக்கான நகைச்சுவை திரைப்படம் ஒன்று வெளிவரவுள்ள நிலையில், ஸ்ருதி அப்படத்தை மக்களிடையே பிரபலமாக்கும் முயற்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார்.
அந்த வகையில் இந்தியில் மிகவும் பிரபலமான ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் கபில் ஷர்மா ஷோ. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது ஸ்ருதிஹாசன் அழகிய உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். இங்கு அந்த கபில் ஷர்மா ஷோவிற்கு ஸ்ருதிஹாசன் அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பெரிய போல்கா டாட்ஸ் கொண்ட உடை
இது தான் ஸ்ருதிஹாசன் அணிந்து வந்த ஆரஞ்சு மற்றும் ஊதா நிற போல்கா டாட்ஸ் கொண்ட சுருக்கங்களுடைய நீல நிற உடை.

ஸ்லீவ்லெஸ்
ஸ்ருதிஹாசன் அணிந்திருந்த உடை ஸ்லீவ்லெஸ் மட்டுமின்றி, டீப் லோ நெக்கையும் கொண்டது. இருப்பினும் இந்த உடை அவருக்கு நல்ல தோற்றத்தை தான் கொடுத்தது.

மேக்கப்
மேக்கப் என்று பார்த்தால், ஸ்ருதிஹாசன் ரோஸ்பவுடர் போட்டு, கன்னங்களுக்கு லேசாக பிங்க் நிற பிளஷ் அடித்து சிம்பிளான மேக்கப்பில் தான் வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்
ஸ்ருதி இந்த உடைக்கு சைடு உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

வைர காதணி
முக்கியமாக ஸ்ருதிஹாசன் காதுகளுக்கு வைர காதணியை அணிந்து வந்திருந்ததார்.

போஸ்
இது கபில் ஷர்மா ஷோவில் ஸ்ருதி போட்டோவிற்கு கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications
