Latest Updates
-
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும்
இதுவரை நீங்கள் கண்டிராத நடிகை அஞ்சலியின் சில கவர்ச்சிகரமான தோற்றங்கள்!
தமிழ் நடிகைகளுள் பல கிசுகிசுக்களில் சிக்கியவர் தான் அஞ்சலி. தமிழ் திரையுலகில் னுழையும் போது, சிக்கென்ற உடலைக் கொண்டவர், தற்போது குண்டுமணி போல் உள்ளார். மேலும் இவருக்கு அனைத்துவிதமான உடைகளும் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக புடவை மற்றும் பாவாடை தாவணியில் மிகவும் அழகாக இருப்பார்.
ஃபேஷன் என்ற பெயரில் உள்ளங்கம் தெரிய கேவலமான உடை அணிந்த தமன்னா!
உடை அணிவது என்பது அவரவர் விருப்பம் தான். இவர் பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது மாடலான மற்றும் குட்டையான உடைகளை அணிந்து, பலரைக் கவரும் படி கவர்ச்சிகரமாக வருவார்.
இன்ஸ்டாகிராமில் வெளிவந்த அமிதாப் பச்சன் பேத்தியின் சில கலக்கல் போட்டோஸ்!
இங்கு அப்படி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது நடிகை அஞ்சலி அணிந்து வந்த சில உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற கவுன்
இது இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் போது அஞ்சலி அணிந்து வந்த ஹாட்டான சிவப்பு நிற கவுன்.

கருப்பு நிற உடை
இது இரவு நேர பார்ட்டி ஒன்றில் அஞ்சலி கலந்து கொள்ளும் போது அணிந்து வந்த கருப்பு நிற உடை.

ஒற்றைத் தோள்பட்டை உடை
இது அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றிற்கு சிவப்பு நிற ஒற்றைத் தோள்பட்டை உடை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

பிங்க் நிற உடை
இது பிங்க் நிற உடை அணிந்து இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த போது எடுத்தது.

குட்டை கவுன்
இது சகலகலா வல்லவன் திரைப்பட இசை வெளியீட்டின் போது சிவப்பு நிற குட்டை கவுன் அணிந்து அஞ்சலி வந்த போது எடுத்த போட்டோ.

ஊதா நிற உடை
இது லோ நெக் கொண்ட ஊதா நிற உடை அணிந்து அஞ்சலி வந்த போது எடுத்தது.

நீல நிற புடவை
இது நீல நிற புடவை அணிந்து க்யூட்டான லுக்கில் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
