நீங்கள் பார்க்கத் தவறிய நடிகை சமந்தாவின் சில கவர்ச்சிகரமான தோற்றங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா ருத் பிரபு. இவர் மிகுந்த ஃபேஷன் சென்ஸ் கொண்டவர். அதற்கு ஏற்ப கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சி அல்லது விருது விழாவிற்கும் வித்தியாசமான உடைகளை அணிந்து வருவார்.

உள்ளாடை தெரியும்படியான மேலாடை அணிந்து கேவலமாக வந்த நடிகை சமந்தா!

நடிகை சமந்தா அணிந்து வரும் ஒவ்வொரு ஆடைகளுமே அவருக்கு க்யூட்டான தோற்றத்தைக் கொடுப்பதோடு, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். பெரும்பாலும் இவர் குட்டை கவுன், ஸ்கர்ட், புடவை கவுன் என்று சற்று கவர்ச்சிகரமான உடைகளை அணிந்துள்ளார்.

'க்யூட்' சமந்தாவின் சில 'கிரேட்' லுக்ஸ்...!

இங்கு நீங்கள் பார்க்கத் தவறிய சமந்தாவின் சில கவர்ச்சிகரமான மற்றும் வித்தியாசமான தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கு பிடித்த சமந்தாவின் லுக் எதுவென்று கூறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லெதர் ஸ்கர்ட்

லெதர் ஸ்கர்ட்

இது சமந்தா கருப்பு நிற ஸ்கர்ட் உடன் வெள்ளை நிற டாப்ஸ் அணிந்து வந்திருந்த போது எடுத்தது.

பூ பிரிண்ட்டட் ஸ்கர்ட்

பூ பிரிண்ட்டட் ஸ்கர்ட்

இது சமந்தா வெள்ளை நிற ஃபுல் ஸ்லீவ் டாப்ஸ் மற்றும் பூ பிரிண்டட் கார்டிகன் உடன், கருப்பு நிற ஸ்டாக்கிங்ஸ் அணிந்து கொடுத்த போஸ்.

பங்கஜ் மற்றும் நிதி உடை

பங்கஜ் மற்றும் நிதி உடை

இது நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா பங்கு கொள்ளும் போது அணிந்து வந்த டிசைனர்களான பங்கஜ் மற்றும் நிதி வடிவமைத்த குட்டை கவுன்.

வெள்ளை நிற ஸ்கர்ட் மற்றும் ஜாக்கெட்

வெள்ளை நிற ஸ்கர்ட் மற்றும் ஜாக்கெட்

இது நடிகை சமந்தா வெள்ளை நிற ஸ்கர்ட் மற்றும் எம்பிராய்டரி ஜாக்கெட் அணிந்து நிகழ்ச்சில் ஒன்றில் பங்கு கொள்ளும் போது எடுத்தது.

ஷீர் உடை

ஷீர் உடை

இது நடிகை சமந்தா ஷீர் நெட் டாப்ஸ் மற்றும் பென்சில் ஸ்கர்ட் அணிந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த போது எடுத்தது.

கருப்பு நிற குட்டை உடை

கருப்பு நிற குட்டை உடை

இது விருது விழா ஒன்றில் கலந்து கொள்ளும் போது, சமந்தா அணிந்து வந்த நெட் வேலைப்பாடு செய்யப்பட்ட கருப்பு நிற குட்டை உடை.

நீல நிற பிரிண்ட்டட் உடை

நீல நிற பிரிண்ட்டட் உடை

இது கேஷுவல் பிரிண்ட்டட் செய்யப்பட்ட முழங்கால் அளவுள்ள உடை அணிந்து சமந்தா வந்த போது எடுத்தது.

கருப்பு நிற கட் அவுட் கவுன்

கருப்பு நிற கட் அவுட் கவுன்

இது சமந்தாவிற்கு ஹாட் லுக்கைக் கொடுக்கும் கருப்பு நிற கட் அவுட் உடை.

அனிதா டாங்ரே உடை

அனிதா டாங்ரே உடை

இது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது சமந்தா அணிந்து வந்த நீல நிற அனிதா டாங்ரே லெஹெங்கா ஸ்கர்ட் மற்றும் சந்தன நிற டாப்ஸ்.

பெப்லம் ஹம் உடை

பெப்லம் ஹம் உடை

இது கருப்பு நிற பெப்லம் ஹம் உடை அணிந்து சமந்தா கொடுத்த போஸ்.

ரித்திகா மிர்சந்தானி லெஹெங்கா

ரித்திகா மிர்சந்தானி லெஹெங்கா

இது நகைக் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் போது வெளிர் தங்க நிற ரித்திகா மிர்சந்தானி லெஹெங்கா அணிந்து வந்த போது எடுத்தது.

மஞ்சள் நிற கட் அவுட் உடை

மஞ்சள் நிற கட் அவுட் உடை

இது மஞ்சள் நிற கட் அவுட் உடையில் சமந்தா நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த போது எடுத்தது.

செக்ஸி உடை

செக்ஸி உடை

இது விமான நிலையத்தில் நடிகை சமந்தா வெள்ளை நிற பிரா நன்கு வெளியே தெரியும்படியான, கருப்பு நிற ஷீர் டாப்ஸ் மற்றும் கருப்பு நிற டெனிம் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

மங்களகரமான தோற்றம்

மங்களகரமான தோற்றம்

இது நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா கலந்து கொள்ளும் போது சிவப்பு நிற புடவை அணிந்து, தங்க ஆபரணங்களுடன் மங்களகரமான தோற்றத்தில் வந்த போது எடுத்தது.

க்யூட் லுக்

க்யூட் லுக்

இந்த நீல நிற புடவையில் சமந்தா க்யூட்டாக காணப்படுகிறார். இதற்கு அவர் அந்த புடவைக்கு அணிந்து வந்த வித்தியாசமான ஜாக்கெட் தான் காரணம்.

அனாமிகா கன்னா புடவை

அனாமிகா கன்னா புடவை

இது இசை வெளியீடு ஒன்றிற்கு தேவதைப் போன்று டிசைனர் அனாமிகா கன்னா வடிவமைத்த ஃபியூசன் புடவையில் வந்த போது எடுத்தது.

அனார்கலி

அனார்கலி

இது நடிகை சமந்தா சூரியகாந்தி பூ பிரிண்ட் செய்யப்பட்ட வெள்ளை நிற அனார்கலியில் வந்த போது எடுத்த போட்டோ.

மற்றொரு கருப்பு நிற கவுன்

மற்றொரு கருப்பு நிற கவுன்

இது சமந்தாவின் மற்றொரு கருப்பு நிற குட்டை கவுன் அணிந்து வந்த தோற்றம்.

புடவை கவுன்

புடவை கவுன்

இது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது சமந்தா அணிந்து வந்த வெள்ளை நிற புடவை கவுன். இந்த உடையின் ஹை-லைட் கழுத்தில் இருக்கும் எம்பிராய்டரி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Samantha's Hottest Looks In Dresses

We just love the way Samantha Prabhu carries herself in short skirts and dresses. Here is our pick on the hottest looks of Samantha in dresses.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter