ஆசியாவின் செக்ஸியான பெண் என்பதை நிரூபிக்கும் பிரியங்காவின் சில லுக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் லண்டனில் உள்ள ஒரு வார நாளிதழ் நடத்திய ஆசியாவின் செக்ஸியான பெண் யார் என்ற தேர்தலில் பாலிவுட்டைச் சேர்ந்த நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதற்கு அவரது நடிப்பு மட்டுமின்றி, பல நிகழ்ச்சிகளுக்கு அவர் மேற்கொண்டு வந்த உடை மற்றும் ஸ்டைல்களும் முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்.

Red Carpet Looks Of Priyanka Chopra To Prove Her As Asia’s Sexiest Woman

மேலும் பிரியங்கா சோப்ரா ஆசியாவின் செக்ஸியான பெண்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது முதல் முறை அல்ல. இது அவருக்கு ஐந்தாவது முறை. முந்தைய வருடம் நடிகை தீபிகா படுகோனே முதல் இடத்தைத் பிடித்திருந்தார். இந்த வருடம் பிரியங்கா சோப்ரா தனது முதலிடத்தை மீண்டும் பிடித்துக் கொண்டார்.

இக்கட்டுரையில் ஆசியாவின் செக்ஸியான பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பல சிவப்பு கம்பள நிகழ்ச்சிக்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இது 2017 ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குளோப் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த லோ நெக் கொண்ட கோல்டன் நிற ரால்ப் லாரன் கவுன்.

#2

#2

இது 2016 ஆம் ஆண்டு நடந்த எம்மிஸ் சிவப்பு கம்பள விழாவிற்கு பிரியங்கா அணிந்து வந்த அழகிய சிவப்பு நிற ஒற்றைத் தோள்பட்டை கொண்ட கவுன்.

#3

#3

இது 2017 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவிற்கு பிரியங்கா அணிந்து வந்த அழகிய வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் மெர்மெய்டு கவுன்.

#4

#4

இது 2017 ஆஸ்கர் விழாவின் மற்றொரு நாள் பிரியங்கா அணிந்து வந்த ரால்ப் அண்ட் ரஸ்ஸோ கவுன். இந்த உடையில் பிரியங்கா மிகவும் கவர்ச்சியாக காணப்படுகிறார்.

#5

#5

இது ஒபாமா வெள்ளை மாளிகையில் கொடுத்த இரவு விருந்தில் கலந்து கொள்ளும் போது பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த கருப்பு நிற லோ நெக் கவுன்.

#6

#6

இது சிவப்பு கம்பள விழாவில் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த பிங்க் மற்றும் வெள்ளை கலந்த ஸ்ட்ராப்லெஸ் கவுன்.

#7

#7

இது வெளிரிய ஆரஞ்சு நிற ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து சிவப்பு கம்பள நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்கா கலந்து கொள்ளும் போது எடுத்த போட்டோ.

#8

#8

இது லயன்ஸ் கோல்ட் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா கருப்பு மற்றும் பிங்க் கலந்த உடை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

#9

#9

இது சிவப்பு கம்பள இசை விருது விழா ஒன்றிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த நீல நிற தை-ஹை ஸ்லிட் உடை.

#10

#10

இது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது விழாவிற்கு மின்னும் கருப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கொண்ட நெக்லைன் உடை அணிந்து வந்த போது எடுத்தது.

#11

#11

இது சிவப்பு கம்பள நிகழ்ச்சி ஒன்றிற்கு கருப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த உடை அணிந்து க்யூட்டாக பிரியங்கா வந்த போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Red Carpet Looks Of Priyanka Chopra To Prove Her As Asia’s Sexiest Woman

Asias’s Sexiest Woman, Priyanka Chopra’s best looks from the red carpet. Have a look.
Story first published: Thursday, December 14, 2017, 19:00 [IST]
Subscribe Newsletter