ராகினி எம்எம்எஸ் நடிகை கரீஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோசூட்டை பாருங்களேன்...!

Posted By:
Subscribe to Boldsky

மிகவும் பிரபல பாலிவுட் திரைப்படமான ராகினி எம்எம்எஸ் ரிடர்ன்ஸ் படத்தில் நடித்த நடிகை கரீஷ்மா சர்மா சமீபத்தில் மிகவும் கவர்ச்சியாக போட்டோசூட் ஒன்றை எடுத்து, அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோசூட்டானது பிரபல போட்டோகிராபரான அமித் கன்னாவால், 2018 ஸ்ட்ரீமிங் காலாண்டருக்காக எடுக்கப்பட்டது.

இந்த காலாண்டரில் இடம் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட போட்டோசூட்டில் மிகவும் தைரியமாக ஆடையின்றி, வெறும் ஒரு போர்வையால் பலவாறு போஸ்களைக் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் ஒவ்வொன்றும் வாயைப் பிளந்து பார்க்கும் அளவில் இருக்கும்.

கீழே கரீஷ்மா சர்மாவின் அந்த போட்டோக்களை உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மொசுமொசு போர்வை

மொசுமொசு போர்வை

கரீஷ்மா ஆடை எதுவும் அணியாமல், ப்ரௌன் நிற போர்வை ஒன்றை மட்டும் மேலே போர்த்தியவாறு போஸ்களைக் கொடுத்தார்.

செக்ஸி லுக்

செக்ஸி லுக்

பொதுவாக நிர்வாண உடலில் போர்வையை போர்த்தி உட்கார்ந்து போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

மற்றொரு லுக்

மற்றொரு லுக்

இது கரீஷ்மா சர்மா படுத்தவாறு கொடுத்த போஸ்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

கரீஷ்மா சர்மா ஆடை எதுவும் அணியாவிட்டாலும், தன் ஒரு கைக்கு கோல்டன் பிரேஸ்லெட் மற்றும் தன் கைவிரல் நகங்களுக்கு பிங்க் நிற நெயில் பாலிஷ் போட்டிருந்தார்.

வேறொரு லுக்

வேறொரு லுக்

இது சாமர்த்தியமாக போர்வையை நகர்த்தி போஸ் கொடுக்கும் போது எடுத்த போட்டோ.

செக்ஸி டாப்

செக்ஸி டாப்

இது மிகவும் செக்ஸியான வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் ஷார்ட்ஸ் அணிந்து கரீஷ்மா கொடுத்த போஸ்.

கருப்பு நிற பிகினி

கருப்பு நிற பிகினி

இது கரீஷ்மா சர்மாவின் கருப்பு நிற பிகினி லுக்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ragini MMS Fame Karishma Sharma Nude Photo Shoot

Karishma Sharma went bolder with her nude photo shoot and we can bet that you have not seen something hotter than this lately. Have a look.
Story first published: Wednesday, December 20, 2017, 18:00 [IST]