For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடை தெரியுமாறான உடையில் மெட் கலா விருது விழாவிற்கு வந்த பிரியங்கா!

இங்கு 2017 மெட் கலா விருது விழாவிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

|

2017 ஆம் ஆண்டின் மெட் கலா விருது விழா நியூயார்க் நகரத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு இந்திய நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அதில் தீபிகா படுகோனே ராணி போன்ற தோற்றத்தில் வந்திருந்தார்.

பிரியங்கா சோப்ரா பிரபல டிசைனரான ரால்ப் லாரன் கலெக்ஷன்களில் ஒரு உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். அதுவும் பெரிய காலர் கொண்ட மற்றும் தன் ஒரு தோள்பட்டை மட்டும் வெளியே தெரியுமாறான, நீளமான உடையை அணிந்து வந்திருந்தார். இங்கு அவரது சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Priyanka Walks The Red Carpet At Met Gala Awards 2017

Priyanka Chopra at Met Gala Awards 2017; Hits the Red Carpet in a Ralph Lauren outfit. Have a look.
Story first published: Thursday, May 4, 2017, 17:20 [IST]
Desktop Bottom Promotion