Latest Updates
-
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நகரம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
தொடை தெரியுமாறான உடையில் மெட் கலா விருது விழாவிற்கு வந்த பிரியங்கா!
இங்கு 2017 மெட் கலா விருது விழாவிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டின் மெட் கலா விருது விழா நியூயார்க் நகரத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு இந்திய நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அதில் தீபிகா படுகோனே ராணி போன்ற தோற்றத்தில் வந்திருந்தார்.
பிரியங்கா சோப்ரா பிரபல டிசைனரான ரால்ப் லாரன் கலெக்ஷன்களில் ஒரு உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். அதுவும் பெரிய காலர் கொண்ட மற்றும் தன் ஒரு தோள்பட்டை மட்டும் வெளியே தெரியுமாறான, நீளமான உடையை அணிந்து வந்திருந்தார். இங்கு அவரது சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரால்ப் லாரன்
இது தான் நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த டிசைனர் ரால்ப் லாரன் வடிவமைத்த உடை.

ஹை காலர் மற்றும் டீப் ஸ்லிட்
பிரியங்கா சோப்ரா தேர்ந்தெடுத்து அணிந்து வந்த உடை ஒரு தோள்பட்டை தெரியுமாறு ஹை காலர் கொண்டிருந்ததோடு, தொடை நன்கு தெரியும்படி டீப் ஸ்லிட் கொண்டிருந்தது. மேலும் இந்த உடை தரையைப் பெருக்கும் அளவில் நீளமாகவும் இருந்தது.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்
பிரியங்கா சோப்ரா இந்த உடைக்கு போல்ட் லுக்கைக் கொடுக்கும்படியான மேக்கப்பை போட்டு வந்திருந்தார். அதோடு அவர் இந்த உடைக்கு பொருத்தமாக உச்சந்தலையில் கொண்டைப் போட்டு வந்திருந்தார்.

பூட்ஸ்
பிரியங்கா சோப்ரா ரால்ப் லாரன் வடிவமைத்த உடைக்கு கருப்பு நிற ஹை ஹீல்ஸ் பூட்ஸ் போட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்
ஆபரணங்கள் என்று பார்த்தால், பிரியங்கா சோப்ரா நீளமான கேலாக்டிக் சில்வர் காதணியை அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
