நைட் டிரஸ்ஸை கிராமி விருது விழாவிற்கு அணிந்து வந்த பிரியங்கா சோப்ரா!

Posted By:
Subscribe to Boldsky

நேற்று 2018 ஆம் ஆண்டிற்கான கிராமி விருது விழா நடைபெற்றது. உலகெங்கிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் இந்த விருது விழாவில் கலந்து கொண்டனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த நடிகை பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார். பொதுவாக இவர் ஹாலிவுட் விருது விழாக்களில் கலந்து கொள்ளும் போது, அதற்கு ஏற்ப கவர்ச்சிகரமான உடை அணிந்து வருவார்.

Priyanka Chopra Outfit At The Grammy Awards 2018

அதேப் போல் தான் இந்த கிராமி விருது விழாவிற்கும் கவர்ச்சிகரமான உடை அணிந்து வந்திருந்தார். ஆனால் கிராமி விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை, சிவப்பு கம்பளத்திற்கு ஏற்றவாறு இல்லை. சொல்லப்போனால், பிரியங்கா சோப்ரா இரவு நேரத்தில் அணியக்கூடிய நைட் டிரஸை அணிந்து வந்திருந்தார் எனலாம்.

இருப்பினும் பிரியங்கா அணிந்து வந்த உடை அவருக்கு சிறப்பான தோற்றத்தை தான் கொடுத்தது. அதுவும் பிரியங்கா சோப்ரா கருப்பு நிற பிரா நன்கு தெரியுமாறு அணிந்து வந்தது அவரை படுகவர்ச்சியாக காட்டியது. இங்கு 2018 ஆம் ஆண்டு கிராமி விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Priyanka Chopra Outfit At The Grammy Awards 2018
Priyanka Chopra Outfit At The Grammy Awards 2018
English summary

Priyanka Chopra Outfit At The Grammy Awards 2018

Priyanka Chopra stunned us all with her monochrome red-carpet style book at the Grammy Awards 2018. Have a look.
Story first published: Monday, January 29, 2018, 18:23 [IST]
Subscribe Newsletter