Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் போட்டு சுற்றிய உடைகள் இதோ!
தமிழ் திரையுலகில் நுழைந்து, பாலிவுட்டில் கலக்கி, தற்போது ஹாலிவுட்டில் நடித்துக் கொண்டு வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, நியூயார்க் நகரில் பல அழகிய மற்றும் மார்டனான உடைகளை அணிந்து சுற்றினார். பொதுவாக பிரியங்கா சோப்ராவின் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் சூப்பராக இருக்கும்.
எப்போதும் தன்னைச் சுற்றி இருப்போரின் கண்களைக் கவர்ந்தவாறான உடைகளைத் தான் அணிவார். அந்த வகையில் நியூயார்க்கில் சுற்றும் போது பிரியங்கா சோப்ரா அணிந்த உடைகள் உங்கள் பார்வைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிற ஸ்வெட்சர்ட்
இது பிரியங்கா சோப்ரா சிவப்பு நிற ஸ்வெட்சர்ட் அணிந்து சுற்றிய போது எடுத்த போட்டோ.

நாட்டிகல் சூட் அப்
இது நியூயார்க்கில் பிரியங்கா அணிந்திருந்த நாட்டிகல் ஸ்கர்ட் மற்றும் பிலிங்கி ஸ்வெட்டர்.

பைக்கர் ஜாக்கெட்
இது நியூயார்க் நகரில் கட்டம் போட்ட பைக்கர் ஜாக்கெட் மற்றும் ஸ்கின்னி ஜீன்ஸ் மற்றும் பூட்ஸ் அணிந்து சுற்றிய போது எடுத்த போட்டோ.

பேக்லெஸ் ஊதா நிற உடை
இது பேக்லெஸ் செக்ஸியான ஊதா நிற உடை அணிந்து நியூயார்க்கில் சுற்றிய போது எடுத்தது.

பச்சை நிற கோட் உடை
இது பிரியங்கா பச்சை நிற கோட் உடை மற்றும் பக்குள் பெல்ட் அணிந்து நியூயார்க்கில் எடுத்த போட்டோ.

வெள்ளை நிற மேக்ஸி உடை
இது நியூயார்க் நகரத்தில் வெள்ளை நிற மேக்ஸி ஸ்கர்ட் மற்றும் பெப்லம் டாப்ஸ் அணிந்திருந்த போது எடுத்தது.

வெள்ளை டாப்ஸ்
இது வெள்ளை நிற பாதி தோள்பட்டை கொண்ட டாப்ஸ் அணிந்து சுற்றிய போது எடுத்தது.



Click it and Unblock the Notifications
