நியூயார்க்கில் வெறும் முழங்கால் சட்டையுடன் சுற்றிய பிரியங்கா சோப்ரா!

Posted By:
Subscribe to Boldsky

அமெரிக்க நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டு வரும் பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த புத்தக வெளியீட்டு விழாவின் போது பிரியங்கா சோப்ரா செக்ஸியான உடையை அணிந்து, போல்ட்டான மேக்கப்புடன் கலந்து கொண்டார்.

Priyanka Chopra Catching Up With The Dark Lips Trend In New York City

இங்கு நியூயார்க் நகரத்தில் நடந்த கரோலினா ஹெரேரா புத்தக வெளியீட்டிற்கு நடிகை பிரியங்கா சோப்ரா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டெனிம் சட்டை

டெனிம் சட்டை

இது தான் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த நீளமான தை-ஹை ஸ்லிட் கொண்ட நீல நிற டெனிம் சட்டை.

மேக்கப்

மேக்கப்

பிரியங்கா சோப்ரா இந்த உடையில் போல்ட்டாக தெரிய கண்களுக்கு கண் மை போட்டு, உதட்டிற்கு அடர் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

பிரியங்கா சோப்ரா இந்த டெனிம் சட்டைக்கு குதிரைவால் போட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

பிரியங்கா சோப்ரா இந்த சட்டைக்கு சிறிய டாலர் செயின் போட்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Priyanka Chopra Catching Up With The Dark Lips Trend In New York City

Priyanka Chopra sultry hot in denim shirt dress for Carolina Herrera book launch in New York City.
Story first published: Friday, October 21, 2016, 17:20 [IST]