வெள்ளை மாளிகையில் நடந்த இரவு விருந்திற்கு மாரழகைக் காட்டி ஹாயா வந்த பிரியங்கா சோப்ரா!

Posted By:
Subscribe to Boldsky

தமிழில் அறிமுகமாகி, பாலிவுட் சென்று கலக்கிக் கொண்டிருந்த நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட் சென்றதும் இவர் உடுத்தும் உடையின் ஸ்டைலே மாறிவிட்டது எனலாம். ஏனெனில் சமீப காலமாக பிரியங்கா சோப்ரா படு கவர்ச்சியான உடைகளைத் தான் எந்த ஒரு விழாவிற்கும் அணிந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் நடிகைகளையே தோற்கடித்துவிட்டார். அந்த அளவில் அவரது உடை பார்ப்போரின் கண்களைக் கவரும் வண்ணம் படு கவர்ச்சியாக இருந்தது.

இங்கு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்திற்கு பிரியங்கா சோப்ரா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் மற்றும் சில புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுஹைர் முராத் உடை

சுஹைர் முராத் உடை

இது தான் வெள்ளை மாளிகையில் நடந்த இரவு விருந்திற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை. இந்த உடையை வடிவமைத்தவர் டிசைனர் சுஹைர் முராத் ஆவார்.

டீப் லோ நெக்

டீப் லோ நெக்

இந்த உடை மார்பகங்கள் தெரியுமாறு டீப் லோ நெக் கொண்டது. இதனால் பிரியங்கா சோப்ரா இந்த உடையில் செக்ஸியாக காணப்பட்டார்.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

இந்த உடைக்கு பிரியங்கா சோப்ரா கண்களுக்கு காஜல் மற்றும் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போட்டு, ஆபரணங்கள் ஏதும் அணியாமல், நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு நேச்சுரல் லுக்கில் சிம்பிளாக வந்திருந்தார்.

 போட்டோ போஸ்

போட்டோ போஸ்

இது பத்திரிக்கையாளர்களின் போட்டோவிற்கு பிரியங்கா கொடுத்த போஸ்.

மேலும் படங்கள்...

மேலும் படங்கள்...

இது குதூகலத்தில் பிரியங்கா சோப்ரா முத்தங்களைப் பலவாறு பறக்க விடும் போது எடுத்த போட்டோ.

மேலும் படங்கள்...

மேலும் படங்கள்...

இது குதூகலத்தில் பிரியங்கா சோப்ரா முத்தங்களைப் பலவாறு பறக்க விடும் போது எடுத்த போட்டோ.

மேலும் படங்கள்...

மேலும் படங்கள்...

இது குதூகலத்தில் பிரியங்கா சோப்ரா முத்தங்களைப் பலவாறு பறக்க விடும் போது எடுத்த போட்டோ.

ஒபாமாவுடன் பிரியங்கா

ஒபாமாவுடன் பிரியங்கா

இது ஒபாமாவுடன் சேர்ந்து பிரியங்கா சோப்ரா எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Priyanka Chopra At the White House Correspondents Dinner

Priyanka Chopra looks stunning hot at the White House Correspondents Dinner. Priyanka is wearing a Zuhair Murad dress and Christian Louboutin shoes.
Subscribe Newsletter