நாகினி ஷிவன்யாவின் சில கலக்கல் போட்டோஸ்!

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் மத்தியில் மட்டுமின்றி, ஆண்களும் விரும்பி பார்க்கும் ஒரு டிவி தொடர் தான் நாகினி. ஆண்கள் இந்த தொடரை கதைக்காக பார்க்கிறார்களோ இல்லையோ, அந்நாடகத்தில் நடிக்கும் இரண்டு நாகினிகளைக் காணவே தவறாமல் பார்க்கிறார்கள். அதில் நிறைய ஆண்களைக் கவர்ந்தவர் தான் ஷிவன்யா என்னும் மௌனி ராய்.

இதுவரை இவரை ஒரு குடும்பப் பெண்ணாக புடவையிலும், நாகினியாகவும் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த நாகினியோ இன்ஸ்டாகிராமில் தனது பல கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதைக் கொஞ்சம் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு லெஹெங்கா

கருப்பு லெஹெங்கா

இது லேக்மி ஃபேஷன் வீக்கில் கலந்து கொள்ளும் போது, மௌனி ராய் கருப்பு நிற லெஹெங்கா அணிந்து எடுத்து வெளியிட்ட போட்டோ.

சிவப்பு நிற மேக்ஸி உடை

சிவப்பு நிற மேக்ஸி உடை

இது ஸ்பெகட்டி ஸ்ட்ராப் கொண்ட சிவப்பு நிற மேக்ஸி உடை அணிந்து எடுத்த போட்டோ.

நீல நிற லெஹெங்கா

நீல நிற லெஹெங்கா

இது மோனோகுரோம் நீல நிற லெஹெங்கா அணிந்து, ஷீர் துப்பட்டா அணிந்திருந்த போட்டோ.

ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ்

ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ்

இது சாம்பல் நிற டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கேஷூவலாக எடுத்த போட்டோ.

கருப்பு நிற கவுன்

கருப்பு நிற கவுன்

இது கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து எடுத்து வெளியிட்ட போட்டோ.

வெள்ளை நிற உடை

வெள்ளை நிற உடை

இது மௌனி ராய் செக்ஸியான வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து எடுத்த போட்டோ.

கேஷூவல் உடை

கேஷூவல் உடை

இது கருப்பு நிற ஸ்ட்ராப் டாப்ஸ் அணிந்து, மேலே லூசான மேக்ஸி ஜாக்கெட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து எடுத்த போட்டோ.

வித்தியாசமான உடை

வித்தியாசமான உடை

இது ஒற்றைத் தோள்பட்டைக் கொண்ட வித்தியாசமான உடை அணிந்து எடுத்து வெளியிட்ட போட்டோ.

கருப்பு கவுன்

கருப்பு கவுன்

இது ஒற்றைத் தோள்பட்டைக் கொண்ட கருப்பு நிற கவுன் அணிந்து எடுத்த போட்டோ.

ஷார்ட்ஸ்

ஷார்ட்ஸ்

இது கிரே நிற ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ் மற்றும் டெனிம் ஷார்ட்ஸ் அணிந்து கவர்ச்சியான தோற்றத்தில் எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Naagini Actress Mouni Roy's Instagram Pictures

Check naagini actress mouni roy's top Instagram looks over here.
Story first published: Thursday, September 29, 2016, 16:11 [IST]
Subscribe Newsletter